இன்று(19/7/25) நாகப்பட்டிணத்தில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மதிப்பிற்குறிய முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், அஇஅதிமுக கழக பொது செயலாளர் மாண்புமிகு திரு எடப்பாடி கே. பழனிசாமி அண்ணன் அவர்களை சந்தித்த இனியத் தருணம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், விடியா திமுக அரசின் கையாலாகாத தனத்தை கண்டித்தும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அதன் காரணமாக கைதாகிய கழகத்தினர் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மணப்பாறையில், நேற்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களுடன் கைது செய்து அ���ைத்து சென்ற போது..
அழிவில்லா கழகத்தின் ஆற்றல்மிக��க பொதுச்செயலாளர் கழக காவலர், புரட்சிதமிழர் #எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன்.. கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆற்றல்மிக்க செயல்வீரர் அன்பு சகோதரர் @CTR_Nirmalkumar அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் #எம்ஜிஆர�� அவர்களால் உருவாக்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் எஃகு கோட்டையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இதய தெய்வெங்களின் நல்லாசியுடன் அவர்களின் வழியில் கட்டுக்கோப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கும்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் பிறந்த ந���ளில் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
இதய தெய்வங்களின் நல்லாசியுடன், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் கழகத்தின் ஆட்சி மீண்டும் அமைய பாடுபடுவோம்!
#HBDEdappadiyar #AIADMK #அஇஅதிமுக @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @ADMK_Kovai
நேற்று (10.05.2024)..
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு.. சேலம் ஹைவ��ஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அண்ணன் அவர்களை சந்தி��்து வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்ற போது..
#HBD_எடப்பாடியார் #HBDஎடப்பாடியார் Edappadi K. Palaniswami All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing #AIADMK @AIADMKOfficial @EPSTamilNadu #அஇஅதிமுக
நன்றி! நன்றி!! நன்றி!!!
கழக பொதுச்செயலாளர், நாளைய தமிழ்நாடு முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் #எடப்பாடியார் அவர்களின், நல்லாசி பெற்ற ���ேட்பாளர்கள், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய, #கரூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு L.தங்கவேல் அவர்களுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய #திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. ப.கருப்பையா அவர்களுக்கும், லால்குடி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய #பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. N.D.சந்திரமோகன் அவர்களுக்கும் வெற்றி சின்னமான #இரட்டைஇலை சின்னத்ததிற்கு..
தேர்தல் பிரச்சாரம் துவங்கிய முதல் வாக்குப்பதிவு வரை மிகச் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களுக்கும், செயல்வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், தேமுதிக, SDPI, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மரியாதைக்குரிய நிர்வாகிகளுக்கும், பேச்சாளர்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும், மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், வாக்களித்த வாக்காள பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
அன்புடன்..
ப.குமார் BSc., BL. https://t.co/9xs7ACprfn.
மாவட்ட கழக செயலாளர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக .
நமது திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. #ப_கருப்பையா அவர்களுக்கு.. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கிளை கழகங்கள் ஆகியவற்றில் கழக நிர்வாகிகளுடன் சென்று வெற்றி சின்னமான #இரட்டைஇலை சின்னத்திற்கு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்கள்
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடனும்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு ப.குமார் https://t.co/6tzGeQgkiW.,BL,. https://t.co/9xs7ACprfn அவர்களின் தலைமையில்,
தேமுதிக. எஸ்டிபிஐ. புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நல்லாதரவுடன்..
���ொதுமக்களின் பேராதரவுடனும் தேர்தல் களம் காணும்..
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின்
வெற்றி வேட்பாளராக போட்டியிடும் அண்ணன் திரு N.D.சந்திரமோகன் அவர்கள்.. புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கல்லக்குடி பேரூராட்சி ஊராட்சியில் கழகத்தினருடன் வாக்குகள் சேகரித்தார்.
என்ன மரியாதையா வாக்கு சேகரிக்கிறாய்ங்கபா...😂 வாக்காளர��கள் என்றால் அவர்கள் வீட்டு கூலியாட்கள் என்ற மனநிலையில் @ThamizhachiTh ( தமிழச்சி தங்கபாண்டியன்) இருக்காங்க போல...இந்த தேர்தலோடு இவர்களை விரட்டியடிப்போம் #ஒற்றை_விரலால்ஓங்கியடிப்போம்
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசி பெற்ற..
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் நல்லாசி பெற்ற..
திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. #ப_கருப்பையா அவர்களுக்கு வெற்றி ��ின்னமான இரட்டை இலை சின்னத்தில்..
ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் https://t.co/9xs7ACprfn அவர்கள் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்சோதி கழக அமைப்பு செயலாளர்கள் S.வளர்மதி, R. மனோகரன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் கழகத்தினருடன் ஈடுபட்டனர்.
ஒட்டுமொத்த தமிழகத்தை திரும்பி பார்க்கும் வகையில்.. மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் #எடப்பாடியார்.. Edappadi K. Palaniswami அவர்களின் திருக்கரங்களால்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் நடைபெற்ற #புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைத்திறப்பு விழா..