புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசிகளோடு,
கழகத்தின்
'தலைமைச் செய்தித் தொடர்பாளராக' பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிற
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகச் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
என் மீது, பொதுச்செயலாளர் அவர்களும், நமது கழக சொந்தங்களும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கழகப் பணியாற்றுவேன்!!
தேர்ந்தெடுக்கப்பட்ட @AIADMKOfficial கட்சியின் தலைவர் @EPSTamilNadu ,கொறடா உத்தரவுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் @TVKVijayHQ கட்சிக்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்தனர்.
இது இந்திய அரசமைப்புச் சட்டம் பத்தாவது அட்டவணையின்படி குற்றம். எனவே 4 பேரின் தகுதி நீக்கம் நிச்சயம்! இதுதான் சட்டம்.
#குதிரைபேரம்
A father was handcuffed by police as his car continued moving with his children still inside.
He tried warning the officer that his kids were in the vehicle, but the officer ignored him.
"Olur ki hoşunuza gitmeyen bir şey, sizin için hayırlıdır ve olur ki, sevdiğiniz şey de sizin için bir şerdir. Allah bilir de siz bilmezsiniz." (Bakara, 2/216)
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கண்ணில் பட்டது… 💚💚
காலம் மாறலாம்… ஆட்சி மாறலாம்… ஆனால் மாணவர்களின்
கல்விக்காகச் செய்த சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்! 💚
இந்திய வரலாற்றுலயே ஒரு MLA ஒரு IAS அதிகாரிகிட்ட ஆபாசமா நடந்துக்கிட்டு, அந்த IAS அதிகாரி போலீஸ் பாதுகாப்பு வேணும்'னு கேட்டு அந்த IAS அதிகாரிக்கு தனியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டுல தான் நடந்திருக்கு.
தவெக MLA... இந்தியாவே காரி துப்புது, அருமையான மாற்றம்.
#வேளச்சேரி தொகுதியில 80-ஆயிரம் பேர் விசிலுக்கு ஓட்டு போட்டு இருக்கான்
#வேளச்சேரி சாலையோர வியாபாரிகள் கடைகளை எந்த முன் அறிவிப்பு இன்றி ஈவு இரக்கமில்லாம இடித்து தள்ளி உள்ளார்கள்
#வேளச்சேரி மக்களுக்கு தவெக அரசாங்கம் கொடுத்த சூப்பர் தீபாவளி பரிசு ...