பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
ஆட்சிக்கு வந்த முதல் நாளில் தொடங்கி எங்கே எவ்வளவு வாங்கலாம் என்று தான் திரிகிறார்கள்.. இது தான் உண்மை.
இப்படி சில வீடியோ வருகிறது - ஆனால் இது தமிழகம் முழவதுமே ஒவ்வொரு நாளும் நடக்கிறது.. தவெக மேலிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தது போல் தான் துணிந்து எல்லா பக்கமும் கல்லா கட்டுகிறார்கள் தவெக நிர்வாகிகள். என்ன செய்தி வந்தா அவர் மீது மட்டும் நடவடிக்கை என்று உருட்டிவிட்டு பின் கட்சியில் 4,5 மாதத்தில் சேர்த்து கொள்வர்.
6 மாதம் பொறுங்க, பின் மாதம் மாதம் கவனிப்பு இருக்கும் என்று MLA எல்லாருக்கும் பேசப்பட்டதாகவே தான் தகவல்.
இவனுக ஆட்சிக்கு வந்து இதுவரை என்ன செய்யவில்லை எல்லா கேவலமான வேலையும் இரண்டே மாதத்தில் செய்துள்ளனர்.. வேறு எந்த புதியதாக ஆட்சி அமைக்கும் கட்சியும் இந்த அளவு துணிந்து கொள்ளை அடித்து பார்த்தது இல்லை.
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
மதத்தையும், ஜாதியையும் யாரும் பூட்டி வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டமானது "யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறிஸ்துவர் இல்லையோ, பார்ஸி இல்லையோ அவர் ஹிந்து" என்று குறிப்பிடுவது, 'ஹிந்து' என்பது ஒரு மதம் அல்ல, வாழும் முறை, கலாச்சாரம் என்பதையும், ஒரு சிலர் அந்த வாழும் முறையிலிருந்து மாறுபட்டு சில மதங்களை தழுவி அதனடிப்படையில் தங்களின் வாழ்வினை அமைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறது. ஆகவே 'ஹிந்துக்கள்' என்றைக்கும் தங்களின் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
எனக்குத் தெரிந்து இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மதங்களை சாராதவர்கள், அதாவது 'ஹிந்துக்கள்' யாரும் தங்களின் ஜாதிகளை பொது வெளியில் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால், இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் தங்களின் அடையாளங்களை பொது வெளியில் வெளிக்காட்டக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? 'ஹிந்து' வாக இருந்து இஸ்லாமியராக மாறுபவர்கள் கூட தங்களை பிற்படுத்தப்பட்ட ஜாதியாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுமளவிற்கு இன்றைய காலம் இருக்கிறது.
ஜாதியை வீட்டுக்குள் அல்ல, தங்களின் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கொள்கை. இந்தியா ஜாதி ரீதியாகத் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் கல்வி கற்பதற்கும், பணியில் சேர்வதற்கும் ஜாதி தான் முதன்மையான அளவுகோலாக உள்ளது. ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் தான் தவறேயன்றி, தான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்று சொல்வதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. தன் ஜாதி குறித்து ஒருவன் பெருமை கொள்வதில் தவறில்லை, ஆனால், இன்னொரு ஜாதி கீழானது என்று சொல்வது தான் குற்றம்.
ஆகவே, ஜாதியை, மதத்தை பூட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எல்லா மதமும், ஜாதிகளும் காலங்காலமாக வாழ்வியல் முறைகளை தான் சொல்கிறது
- திரு.நாராயணன் திருப்பதி அவர்கள் பதிவிலிருந்து
இதுநாள்வரைக்கும் இதுகளுக்கு எந்த ஆட்சியிலும் மந்திரி பதவி கொடுக்காம ஏன் வைத்திருந்தார்கள் என்று இப்போ புரியும். சட்டம் ஒழுங்கு இனி இன்னும் மோசமாகும். வாழ்த்துக்கள் தமிழக மக்களே!!!!!
வீட்டை விட்டு வெளியே போகும் போது மதத்தையும் சாதியையும் பூட்டி விட்டு வர வேண்டும். எதற்கு அடையாளங்களை மறைக்க வேண்டும் .
@annamalai_k சறுக்குகிறாரோ. ஒன்றும் புரியவில்லை
btw இந்துக்களால் மட்டுமே இது சாத்தியம்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு !
கரூர் கோவில் நில விவகாரத்தில், மேல்வாரம், குடிவாரம் உரிமைகள் யாருக்கு பாத்தியப்பட்டுள்ளன என்பதை ஆராயாமல், குத்தகைதாரர்கள் எத்தனை பேர்? குத்தகை கட்டுபவர்கள் எத்தனை பேர் என்பதை கூட ஆராயாமல், ஆக்கிரமிப்பாளர்கள் எவ்வளவு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்பது பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை இல்லாமல், ஒரே நாளில் தூக்கி கொடுத்துவிடுவார்களாம். அது சொல்லப்போனால் பொல்லாப்பு வந்துவிடுமாம்.
கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ளவேண்டுமே தவிர புரட்டு வாதங்களால் அல்ல ! கரூர் விவகாரத்தில் யாரையும் யாரும் இந்து விரோதி என கூறவே இல்லை !
இதில் தொடர்ந்து “அடித்தால் மொட்டை, வைத்தால் குடுமி” என்று பலரும் பேசுகிறார்கள்.
இதில் ரயத்துவாரி பட்டா வைத்திருப்பவர்களில் எல்லாரும் ஒன்றல்ல. மேல்வாரம், குடிவாரம் உரிமைகள் கோவிலிடம் இருக்கிறது என்றால் அதன் legal position வேறு . அதில் கோவிலின் உரிமை மீறமுடியாதது . Patta is not a title - இந்த அடிப்படை சட்ட நுணுக்கம் கூட பலருக்கு புரியவில்லை .
இதில் குத்தகை நிலங்களும் உள்ளன. இதில் பாஜகவிற்கு 25000 கோடிக்கு சவால் விட்ட எனது வழக்கறிஞர் நண்பர் அவரது association பெயரிலேயே குத்தகைதாரர்களையும் சேர்த்தே வைத்திருக்கிறார். எனக்கு 25000 கோடி தேவையில்லை . இதற்கு பதில் சொல்லுங்கள் , குத்தகை வைத்திருப்பவருக்கு நிலம் சொந்தமா ?! அதையும் ரயத்துவாரி இனாம் நிலங்களையும் ஒரே ஏரில் பூட்ட முடியுமா ?!
ஒரே நாளில் அவசர கதியில் ரயத்துவாரி பட்டாக்களுக்கு நடுவில், குத்தகைதாரர்களுக்கும் , ஆக்கிரமிப்பாளர்களுக்கும் நிலத்தை கொடுத்துவிட்டு அவர்கள் வேறு ஒருவர்க்கு விற்றுவிட்டால் அதை மீட்க என்ன செய்வது ?!
அரசியல் செய்வது எளிது . அதை அர்த்தமுடன் செய்வது அரிது .
உடனே , இது எதற்கும் பதில் சொல்லாமல் “H ராஜா அவர்கள் என்ன சொன்னார் பாருங்கள் , உங்கள் கூட்டணி கட்சி அதிமுக என்ன வாக்குறுதி கொடுத்தது பாருங்கள்” என்றுதான் ஆரம்பிப்பார்கள் .
நன்றாக கவனித்து பாருங்கள் . கோயில் நிலமாக இருந்தால் அதை கொடுப்பதற்கு எதிராக நானே போராடுவேன் என்று தான் ஹெச்.இராஜா. கூறியுள்ளார்.குத்தகை நிலங்கள் என்று சொன்னால் அது கோயில் நிலங்கள் தானே?!
அடுத்து அ.தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில், குழு அமைத்து ஆராய்ந்து தகுந்த தீர்வை தருவோம் என்றுதான் கூறியிருக்கிறது.
அதனால் தான் சொல்கிறேன்
அரசியல் செய்வது எளிது . அதை அர்த்தமுடன் செய்வது அரிது .
மதத்தையும், ஜாதியையும் யாரும் பூட்டி வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டமானது "யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறிஸ்துவர் இல்லையோ, பார்ஸி இல்லையோ அவர் ஹிந்து" என்று குறிப்பிடுவது, 'ஹிந்து' என்பது ஒரு மதம் அல்ல, வாழும் முறை, கலாச்சாரம் என்பதையும், ஒரு சிலர் அந்த வாழும் முறையிலிருந்து மாறுபட்டு சில மதங்களை தழுவி அதனடிப்படையில் தங்களின் வாழ்வினை அமைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறது. ஆகவே 'ஹிந்துக்கள்' என்றைக்கும் தங்களின் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
எனக்குத் தெரிந்து இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மதங்களை சாராதவர்கள், அதாவது 'ஹிந்துக்கள்' யாரும் தங்களின் ஜாதிகளை பொது வெளியில் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால், இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் தங்களின் அடையாளங்களை பொது வெளியில் வெளிக்காட்டக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? 'ஹிந்து' வாக இருந்து இஸ்லாமியராக மாறுபவர்கள் கூட தங்களை பிற்படுத்தப்பட்ட ஜாதியாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுமளவிற்கு இன்றைய காலம் இருக்கிறது.
ஜாதியை வீட்டுக்குள் அல்ல, தங்களின் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கொள்கை. இந்தியா ஜாதி ரீதியாகத் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் கல்வி கற்பதற்கும், பணியில் சேர்வதற்கும் ஜாதி தான் முதன்மையான அளவுகோலாக உள்ளது. ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் தான் தவறேயன்றி, தான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்று சொல்வதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. தன் ஜாதி குறித்து ஒருவன் பெருமை கொள்வதில் தவறில்லை, ஆனால், இன்னொரு ஜாதி கீழானது என்று சொல்வது தான் குற்றம்.
ஆகவே, ஜாதியை, மதத்தை பூட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எல்லா மதமும், ஜாதிகளும் காலங்காலமாக வாழ்வியல் முறைகளை தான் சொல்கிறது
நாராயணன் திருப்பதி.
இந்தியாவில் நான்கு வகையான ஹிந்துக்கள் உள்ளனர்:
1) தங்களை பெருமையுடன் ஹிந்துக்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள்.
2) தங்களை ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்பவர்கள்.
3) தாங்கள் ஹிந்துக்கள் என்பதை அமைதியாக மனதில் வைத்திருப்பவர்கள்.
4) தாங்கள் ஹிந்துக்கள் என்பதையே மறந்துவிட்டவர்கள்.
- RSS தலைவர் மோகன் பகவத் ஜி!💯🎯
#MohanBhagwat | #HinduUnity
ஆலய நிலங்கள் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா CM Vijay அவர்களே?
ஆட்சிக்கு வந்தவுடன் இந்து ஆலயங்களின் சொத்துக்களை பாதுகாப்போம் என்று கூறிய TVK அரசு, இன்று கரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 ஆலயங்களுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே ஒப்படைக்க முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. ₹25,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள ஆலய சொத்துக்கள் இவ்வாறு பறிபோக அனுமதிக்கப்படக் கூடாது.
CM விஜய் அவர்களே (@TVKVijayHQ), ஆலய நிலங்கள் அரசியலுக்கான பேரம் பேசும் பொருளா? “ஆலய நிலங்கள் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” இந்து சமய அறநிலையத் துறையின் பெயரில் நடைபெறும் இந்த துரோகத்திற்கு உங்கள் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆலய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒப்படைக்க தமிழக அரசுக்கு உரிமை எங்கிருந்து வந்தது?!
முதலமைச்சர் விஜய் அவர்களே, அறநிலைய அபகரிப்பு துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே(@RameshOffcl), ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே வழங்கும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுங்கள். இல்லையென்றால் பாஜக பெருந்திரள் போராட்டங்களை நடத்தும்.
@blsanthosh@NainarBJP
#SaveTempleLands #ProtectHinduTemples #Karur #HRCE #TamilNadun
யார் #சாத்தான்?பணத்துக்காக #ஏசுநாதர் பெயரைக் கெடுக்க வந்த நீங்க தான் சாத்தான். #ஹிந்து பெண்களே, மதம் மாறி இந்த அபத்தத்தையெல்லாம் கேட்கவேண்டிய நிலைமைக்குப் போயிடாதீங்க. Hold your fort!
#Minority
நான் இதை ஆமோதிக்கிறேன். இந்த சினிமா மோகத்தில் இருந்து இந்துப் பெண்கள் வெளிவந்தே ஆக வேண்டும்...
< இதைவிட கேவலம் ஒன்று இருக்க முடியாது. கல்யாண வயதில் மகன் மகள். அவர்களை அருகில் வைத்துக்கொண்டு நிக்கா செய்கிறான். சமுதாயம் என்ன நினைக்கும், நம்மை பின்பற்றும் ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட முன்னுதாரணமாக இருக்கும் என்று எதைப்பற்றியும் கவலையில்லை. வெட்ககேடு. அரேபிய முகலாய மன்னன் என்று நினைப்பு. இவர்களை இன்னும் இந்த சமூதாயம் கொண்டாடுகிறதே? என்ன சொல்ல? தேசத்தின் அவமான சின்னம் இவர்கள்.
ஆனால் இந்த விஷயத்தில் பெண்ணியப் போராளிகள் என்னை ஆதரிக்க மாட்டார்கள்...என்ன தான் செய்வது ?
#LoveJihaad #LoveJihad
கேரளா: காஸா ஹமாஸ் பாணியில் வீட்டுக்குள் சுரங்கம்:
கேரளாவில் முன்வாசலின் மேலே 'மாஷா அல்லாஹ்' என்று எழுதப் பட்டிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். உள்ளே, ஹமாஸ் பாணியிலான ஒரு சுரங்கப்பாதை யையும், பெருமளவு போதைப் பொருட்களை யும் அவர்கள் கண்டெடுத்தனர்.
"குர்ஆன் எப்படி இறைவனின் நூலாக இருக்க முடியும் என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது?"🚨🙄
அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இஸ்லாமிய அறிஞர்கள் தயாராக இல்லை என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... அந்த வழக்கும் இணையத்தில் கிடைக்கிறது, அதையும் நீங்கள் படிக்க வேண்டும்.
இந்த முக்கியமான தீர்ப்பை டெல்லி பெருநகர நீதிபதி Z.S. வழங்கினார். லோஹா, ஜூலை 31, 1986.
குர்ஆனின் 24 வசனங்களை மேற்கோள் காட்டி, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மதக் கலவரங்களுக்கு இதுவே காரணம் என்று இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.
டெல்லி இந்து ரக்ஷா தல் பிரதிநிதி இந்திரசென் சர்மா மற்றும் செயலாளர் ராஜ்குமார் ஆர்யா ஒரு சுவரொட்டியை வெளியிட்டபோது இந்த வழக்கு தொடங்கியது.
நாட்டில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் ஏன் நடக்கின்றன என்ற கேள்வியும், குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி, அதுவே அதற்குக் காரணம் என்ற விளக்கமும் அந்த சுவரொட்டியின் உள்ளடக்கமாக இருந்தது.
அவர்கள் அதைப் பார்த்த நேரத்தில், இஸ்லாமியவாதிகள் வெறித்தனமாக இருந்தனர்.
அது ஒரு கலவரமாக மாறியது, மேலும் அவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A மற்றும் 295A பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
குர்ஆனில் அத்தகைய வசனங்கள் இல்லை என்றும், மதக் கலவரங்களைத் தூண்டுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதை வேண்டுமென்றே செய்த செயல் என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள மக்தபா-அல்-ஹஸ்னத்தைச் சேர்ந்த முஹம்மது ஃபாரூக் கான் என்ற முஸ்லிம் அறிஞர் இந்தியில் மொழிபெயர்த்த குர்ஆனின் அசல் பதிப்பிலிருந்து அந்த வசனங்கள் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சான்றுகளை முன்வைத்தனர்.
இது குர்ஆனில் இருக்கும் வரை, நாட்டில் கலவரங்கள் நிற்காது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 'ரங்கீலா ரசூல்' புத்தகம் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழக்கையும் அவர் ஆய்வு செய்தார்.
1986 ஜூலை 31 அன்று, நீதிபதி லோஹத்,
இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், குர்ஆனும் குறிப்பாக அதன் 24 வசனங்களும் இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாம் உட்பட உலகிலும் உள்ள அனைத்து மத மோதல்களுக்கும் காரணம் என்று கூறினார்...
இது எப்படி ஒரு மத நூலாக, கடவுளின் நூலாக இருக்க முடியும்..? என்று அவர் கேட்டார்.
சிலை வணங்கிகளை நீங்கள் எங்கு கண்டாலும் அவர்களைக் கொல்லுங்கள் (சூரா-9. வசனம்-5)
சிலை வணங்கிகள் அசுத்தமானவர்கள் (சூரா-9: 28)
நிராகரிப்பவர்களுக்கு (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு) எதிராகப் போரிடுங்கள், அதில் கடுமையைக் காணுங்கள். (சூரா-9: 123)
சபிக்கப்பட்டவர்களை (பிற மதத்தினரை)க் கண்டறிந்து, அவர்களை வெறுப்புடன் கொல்லுங்கள் (சூரா-33:61)
சிலை வணங்கிகள் நரகத்தின் எரிபொருள் (சூரா-21:98)
நிராகரிப்பவர்களுக்கு எதிராகப் போரிட்டு, அவர்களைக் கடுமையாக நடத்துங்கள், நரகத்தை அவர்களின் இல்லமாக்குங்கள். (சூரா-66:9)
லாட்டரி மருமகன் கட்டிப்பாட்டில் அனைத்து அமைச்சர்களின் PA கள் இருப்பதும் , தினமும் அவருக்கு ரிப்போர்ட் கொடுப்பதும் இந்த ஆட்சியை மோசமான இன்னொரு குடும்ப ஆட்சிக்கு வழிவகை செய்யும்...
உண்மையில் ஶ்ரீகாந்த் , விக்னேஷ் , ராஜ்மோகன் , ரமேஷ் போன்ற நபர்கள் கொஞ்சம் துறையை புரிந்து கொண்டு வேலை செய்ய முயற்சித்தாலும் இந்த குடும்பம் விடாது... இதில் கீர்த்தனா , முகமது ஃபர்வாஸ், பிரபு , வெங்கராமன் போன்றவர்கள் போகும் வழி இன்னொரு அதே ஊழல்வாதிகளை உருவாக்குமே ஒழிய நல்லதல்ல.
ஆனால் மொத்த நிர்வாகத்தை லாட்டரி மருமகன் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் போக்கு கேவலமானது.
அமித்ஷா ஜி இன்று இளைஞர்களுக்கு சொன்னது!👇
எனக்கு முன்பு சர்க்கரை நோய் இருந்தது!
மே 2020 முதல் இன்று வரை என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன்.
என் தூக்கத்தை முறைப்படுத்தினேன், குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்தினேன், முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை செய்தேன்!
இது எல்லாம் எனக்கு மிகப்பெரிய நன்மையைத் தந்துள்ளது.
இன்று, நான் எந்தவிதமான ஆங்கில மருந்துகள் மற்றும் இன்சுலின் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
இளைஞர்கள் அனைவரும் தங்களது உடலுக்காக இரண்டு மணி நேரம் உடற்பயிற்சிக்கும், மூளையின் ஓய்விற்காக ஆறு மணி நேரம் தூக்கத்திற்கும் ஒதுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.