Place your bets to Thoothukudi & Hosur. It's going to reach new heights. Crazy Crazy Investments in pipeline. Need urban & social infra to support the growth there!!
Statesman!! Good Bye @mkstalin sir...🙌
Those industries you and your Govt brought in very backward districts of TN (Which barely any1 was able to do) will be remembered...🙏
இது அட்வைஸ்தான்.
உங்க வீட்டிலே 10,12 வயசுலே பிள்ளைங்க இருந்தால் இந்தப் புத்தகத்தை தினமும் 30 நிமிடங்கள் அவர்களைப் படிக்கும்படி செய்துவிட்டால் போதும்.
அவர்களின் எதிர்காலத்துக்கு ஆகச் சிறந்த கருவியை (tool) நீங்கள் பரிசளிக்கிறீர்கள் என்று பொருள்.
Such a great asset this.
DANDRUFF - An inflammatory / fungal sign your underlying health is deteriorating.
Let's go through exactly how it develops, what it means for your health, and some ways to help. (🧵1/13)
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் ஆர்வம் கொண்டிருப்போருக்கான பொக்கிஷம் இது. தமிழக அரசின் அருமையான முன்னெடுப்பு
தமிழில் பெயர்கள் தேடுவோரின் கவனத்திற்கு - https://t.co/tksuUSsYya
Good morning.
i. PDF to JPG: https://t.co/9ZL6Bm39Ay
ii. JPG to PDF: https://t.co/E05uiIqWlt
iii. PDF to DOC: https://t.co/oDALE58vA7
iv. PDF to Excel: https://t.co/DenfRothFk
v. PDF to PowerPoint: https://t.co/hTpQ1uB0X4
இளமைக் காலத்தில் சுயநலமாய் இருந்து, முதுமை காலத்தில் பொது நலமாய் மாறுபவர்கள் வாழ்க்கையும் நன்றாக இருக்கிறது. எல்லோராலும் பாராட்டப்படவும் செய்கிறார்கள்.
இளமைக் காலத்தில் பொது நலமாய் இருந்து, எல்லோருக்கும் உதவிகள் செய்து எல்லா வேலையும் இழுத்து போட்டு, பெற்றவர்களுக்காக உடன் பிறந்தவர்களுக்காக கேரியரை கூட தியாகம் செய்து,
முதுமை காலத்தில், எல்லோருக்கும் செய்தோம் பெற்ற குழந்தைகளுக்கு எதுவும் செய்யவில்லையே என்று சுயநலமாய் மாறும்பொழுது, எல்லோரிடமும் இருந்து விமர்சனங்கள் தான் கிடைக்கும்.
பூமர் அட்வைஸ் தான்.
இளமை காலங்களில் சுயநலமாய் இருந்து பழகுங்கள். The world will adjust with you. சுயநலமாய் இருப்பதில் எந்த தவறும் இல்லை.
சுயநலமாய் இருப்பவர்கள் யாருடைய வாய்ப்பையும் பறிப்பதில்லை. அதனால் மற்றவர்களுக்கு எந்த தொல்லையும் இருப்பதில்லை.
பெத்த அப்பா அம்மா, கட்ன மனைவி, தன் பையன் பொண்ணு, கொண்டாடின ரசிகர்கள், ஆதரிச்ச மக்கள்னு இப்டி யாருக்குமே உண்மையா இல்லாத ஒருத்தன் நல்ல தலைவனா மட்டும் இருப்பான்னு நெனச்சா, நீங்கதான் பெரிய தற்குறி.
People who still support him, show who they are, that’s all!
It's finally happening!! 😍🥳
Commissioner of Metro Rail safety has approved operation of metro trains from Poonamallee Bypass to Vadapalani. The first inspection began as early as January...