#BIGNEWS
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ முன்வந்த கேரளா....
தமிழக அரசு வேண்டாம் என மறுத்ததாக கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தகவல்!
https://t.co/5wMBD3FLqB | #TNGovt | #Kelrala | @vijayanpinarayi
#PolimerTv அவதூறு செய்தியும் உண்மையும்!
// இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தாராளமாக தட்டுப்பாடின்றி குழாயில் குடிநீர் வரும்நிலையில் தண்ணீ���் தட்டுப்பாடு என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயல்வதாக நாம் தமிழர் கட்சியினர் மீது அவதூறு //
தண்ணீரின்றி அவதியுறும் மக்கள் பதில்👇
#WaterScarcity
ஹளே (பழைய) கன்னடாவில் உள்ள சொற்கள் பெருந்தொகையில் தமிழாகவே உள்ளன.
(ஹளே கன்னடா - ஹொச கன்னடா) 👇
பத்து - ஹத்து
பழைய - ஹளேய
பசு - ஹசு
பள்ளி - ஹள்ளி
பயிர் - ஹசிரு
பாட்டு - ஹார்டு
புகை - ஹொகே
பிட்ட�� - ஹிட்டு (மாவு)
பித்தளை - ஹித்தளே
போராட்டம் - ஹோராட்டா
பெயர் - ஹெசரு
புதிய - ஹொசத
The resilience of the Tamil community, who've faced unimaginable tragedy & injustice, is an inspiration. And today, with the help of other parties, the NDP successfully passed a motion in Parliament calling for an investigation into genocide in Sri Lanka: https://t.co/i66yETNtKF
ஓட்டு கேக்கும் போது நானும் அன்புமணி ராமதாஸ்சும் ஒரே ஜாதினு சொல்லி ஓட்டு கேக்கறதது ஜெயித்துக்கு அப்புறம் நாடாளுமன்றத்துல திராவிடம் வாழ்க, பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்கனு பித்தலாட்டம் பன்ன வேண்டியது...
After months of hard work the #Canadian#Parliament has passed a motion asking the #UN to investigate allegations of #genocide against #Tamils in #SriLanka#lka
I thank @NDP MP Cheryl Hardcastle for putting forward this motion, & all parties & independent MPs for their support
ஆந்திராவில் இன்று முதல் காவல்துறையில் வார விடுமுறை அறிவிப்பு.. 😉😉
என்னடா எல்லாம் சீமான் சொன்னதா இருக்கு.. 🤔🤔
எங்களை தவிர்க்கலாம் ஆனால�� இனிமேல் எங்கள் அரசியலை ஒருபோதும் தவிர்க்க முடியாது..!
இவ்வுலகில் எல்லா நாடுகளிலும் பல்வேறு மோதல்களில் சிக்கி அகதிகளாக வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை, உலக மக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 20-ம் தேதி உலக அகதிகள் தினமாக அனுச���ிக்கப்படுகிறது. நாமெல்லாம் உள் நாட்டின் அகதிகளே என்று எப்போது நமக்கு புரியும்?
வைகோ மீது 2009ல் தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சூலை 05 அன்று வருகிறது.
'வைகோ பாராளுமன்றம் செல்லக்கூடாது என சதி செய்கிறார்கள்' என்று பொங்க தொடங்கியிருக்கிறார்கள் உபிக்க���்.
பாவம்! அவர்களுக்குத் தெரியாது போலும். வைகோ மீது இந்த வழக்கைத் தொடுத்ததே திமுக அரசுதான் என்று!