பல நாள் கத்திட்டு இருந்தேன் இவனுங்கள நம்பாதிங்க இவனுங்க இன்னொரு சாதிசங்கம்னு
ஒரே ஒரு பதவி குடுத்து
விசிகவுக்கு சாதிவெறி & பதவி வெறிதான் நிலைப்பாடுனு தெளிவா காமிச்சு குடுத்த Vijay broவுக்கு நன்றிகள்
*மற்றவர்கள் திரு. உதயநிதியைப் பார்த்து ஏன் இவ்வளவு பொறாமைப்படுகிறார்கள்?*
*▪️ உதயா தனது படிப்பை படித்து முடித்துவிட்டார்.*
*▪️உதயாவின் முதல் திரைப்படமே சூப்பர் டுப்பர் ஹிட்*
*▪️உதயா தனது குடும்பத்தை நேசிக்கிறார்*
*▪️உதயாவின் மனைவி அவருடன் தான் வாழ்கிறார்*
*▪️ உதயாவின் இரண்டு குழந்தைகளும் அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கிறார்கள்.*
*▪️ உதயா தான் தழிழ் நாட்டின் மிக இளமையான தலைவர்*
*▪️ உதயாவுக்கு இயற்கையான (ஒரிஜினல்) தலை முடி இருக்கிறது.*
*▪️ உதயா பார்ப்பதற்கு மிகவும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்.*
*▪️ உதயாவுக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க எந்தப் பயமும் இல்லை*
*▪️ உதயாவால் ஸ்கிரிப்ட் (குறிப்புகள்) இல்லாமலேயே தெளிவாக பேச முடியும்.*
*▪️ உதயா, மோடி அல்லது அமித் ஷாவைக் கண்டு பயப்படுவதில்லை*
*▪️ உதயாவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை*
*▪️ உதயாவுக்கு எந்த மூடநம்பிக்கையும் இல்லை*
*▪️ உதயா எளிமையான டி-ஷர்ட் அணிந்தாலும் கெத்தாக/வல்லமையாகத் தெரிகிறார்.*
*மற்றவர்களிடம் இதெல்லாம் இல்லை* *போலிருக்கிறது!*
*என்ன செய்வது..*
*நாம் அவர்களைப் பார்த்து பரிதாபப்பட வேண்டியதுதான்!✍🏼🌹*
@mkstalin@arivalayam
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்க�� விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
நடுராத்திரி தண்ணிய தொறந்து விட்டு கொன்னவளுக்கு தான் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்க
வண்டி ஏத்தி கொன்னவனுக்கு தான் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்க
போய் வேலைய பாருங்கப்பா
குடும்பத்துக்கு வேற யாரும் இல்லையேன்னு பொறுப்பின்றி பொறுக்கிய பார்க்க போய்
அந்த பொறுக்கி பொறுப்பில்லாம லேட்டா வந்து பொறுப்பில்லாதவர்களை வண்டி ஏத்தி கொன்னுட்டான்
பொறுப்பில்லாம செத்தவங்க இடத்துல இருந்து இனி பொறுப்பா இருப்போம்னு சொல்றாங்க வருங்கால பொறுப்பில்லா பொறுப்பாளர்கள்
தன��யாருக்குத் தாரை வார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள்; தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.
தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகி��்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.
தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கரு���ிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.
அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபி��ானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது, நோய்த்தொற்றுகள் தடு���்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக���குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்!