தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!
தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
#CMJosephVijay
// Sex inside the mosque is not allowed. //
இது ok உன் உரிமை... அது என்னடா
// It's not a temple // ??
இந்த சு*து கொழுப்பு தான வேணாங்குறது... உங்களுக்கு எல்லாம் RSS treatment தான்டா சரி... லட்டி ராடு எடுத்து பின்னாடி சொ*ருகி வாயி வழியா எடுத்தா தான்டா அடங்குவீங்க...😏
இன்னும் அம்பது வருசத்துக்கு அப்றம் ரஜினி ராம்கி மாதிரியோ ராமராஜன் மாதிரியோ ஒரு நடிகனாதான் நினைவுல இருப்பான்..ஆனா விஜய் சினிமா உச்சத்த விட்டுட்டு அரசியலுக்கு வந்து ஜெயிச்சி 75 வருச சிஸ்டமயே மாத்துனாருன்னு வரலாறு பேசும்...தமிழும் தமிழ்நாடும் அழியும் வரை விஜய்யின் புகழ் இருக்கும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த “துளி” இலச்சினையைத் திறந்து வைத்து, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, unveiled the “Thuli” logo for rainwater harvesting awareness and launched the awareness programme.
#CMJosephVijay
சரவெடியா வெடிச்சு தள்ளிட்டான் மனுஷன்!
டேய் கொத்தூஸ் .. என்ன டா இவளோ கலீஜ் பண்ணி வெச்சுருக்கீங்க வரலாறு fullஆ 😂😂
இத்தனைக்கும் இது வெறும் 2006ல இருந்து தான் .. இன்னும் தோண்டுனா தாங்காது போல.. 🤡
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. - @arivalayam
ஒரு பொய்யை எப்படி கூசாமல் பெருமையாக பேச முடியுது ?