இளையராஜா பாடல்களை மத்த படத்துல பயன்படுத்துனதை தொகுத்தால் எக்கச்சக்கமா வரும்.
அப்படி வேற படத்துல பயன்படுத்துன இளையராஜா பாடல்களில் எனக்கு புடிச்ச சில பாடல்கள் இந்த இழையில்.
நீங்க கட் பண்ணி குடுத்தாலும் சேத்துக்குவேன்
#HBDIlaiyaraaja#HBDIsaignani#HbdRajaSir
@moodanmani20 Targeted benefits must stop.
Naan mudhalvan and 1000rs for selected people will not fetch votes.
Tamil people are not magnanimous to accept others taking benefits.
Schemes like, free bus for all women, pongal gift for all, will only work.
அந்த பாய்க்கு எப்படி தொப்பி அடையாளமோ அதே மாதிரி அந்த பையனுக்கு GenZ டீஷர்ட் அடையாளம்.
அவன் உன் குல்லாவை கழட்ட சொன்னா என்ன ஆகியிருக்கும்.
திமுக காரன் அமைதியாக போயிட்டான்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணினி உதவியாளர்களுக்கு(computer operators) தெரிந்த வேலை கூட அங்கு இருக்கக்கூடிய யாருக்கும் தெரியாது. ஊராட்சி ஒன்றியங்களில் இளநிலை உதவியாளர்,உதவியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் தங்களுக்கு சம்பந்தமில்லாத பொறியியல் பணிகளை மேற்பார்வையிடுவது ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மிரட்டி உருட்டி கமிஷன் பெற்றுக் கொள்வது,இதுதான் இவர்களின் வேலை என கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை என்பது கடந்த 30 ஆண்டுகளாக,
#ஊழல்_வளர்ச்சி_மற்றும்_நிர்வாக_சீர்கேட்டு_துறையாக செயல்பட்டு வருகிறது.
@CMOTamilnadu@BussyAnand@Chief_Secy_TN@prashantwadnere
நேத்து நடிகர் சூரி தன் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டத கண்டிச்சது வைரல் ஆச்சு, இப்ப அபிஜித் தன்னை ஹீரோவாக்க வேண்டாம்னு சொல்லிருகார், சூர்யா NEET போராட்டம் நடப்பதால தன் பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்னு சொல்லி இருக்கார், அஜித் எங்க போனாலும் தன் ரசிகர்கள் கொஞ்சம் பொது ஒழுக்கம் தவறி நடந்தாலும் கடுமையா கண்டிக்கிறார்...
ஆனா அவங்கள எல்லாம் விட்டுட்டு, தனக்கு ஒரு வெறி பிடித்த பெரிய கூட்டம் இருக்கு, அந்த கூட்டத்தை நல் வழி படுத்த தனக்கு அவ்ளோ செல்வாக்கு இருந்தும், இதுவரை அதுக்காக வாய கூட திறக்காம இருக்கிற விஜய் தான் உலகத்தலயே நல்லவர், அவர் தான் நல்லா இருக்க தமிழ் நாட்டை இன்னும் தூக்கி நிறுத்துவார்னு நம்பி அவனுக்கு போய் அரசியல் அதிகாரத்தை கண்ணை மூடிட்டு குடுத்துருக்க கொடுமைய என்ன சொல்றது.
Even worse, Vijay is further enabling the toxicity & abusiveness of huge section of the young generation today using his PR system. This is something that nobody is bothering to address.
This is gonna cost Tamil society a lot.
@rajeshamlw Work load ஏன் ஏற்படுது?
1. எந்தவொரு கோப்புகளையும் approve/reject செய்யாமல் காசு வாங்க பயனர் மீது pressure போடுவதால். Digitised platform with TAT can resolve this
2. Half knowledge. எவருக்கும் SOP/ circular knowledge இருப்பதில்லை.
மற்ற ஆபிஸ்ல என்ன பன்றாங்கனு கேட்டு அதையே பன்றாங்க
TVK government should not yield to their pressure and should continue implementing measures against corrupt practices. Also, employees should not be made to bear expenses of ministers and collectors' visits. That would only give corrupt officials a free pass to justify their practices.
சோலார் போட்டா, இவனுங்களுக்கு என்னடா பிரச்சினை?
நாலு கரை ��ேட்டி போய் கட்டிங் கேட்டு இருப்பான். அவன் முடியாதுனு சொல்லி இருப்பான்.
பொச்செரிச்சல் & பொறாமைல இதை பன்றானுங்க.
இதுக்கு தங்கம் தென்னரசு முட���டு வேற 🤢🤢
After hearing the full news, I understood that the land marked for acquisition is not even theirs. But they are protesting because there is a water body and it's catchments nearby n it would be affected if solar farm comes here.
While I cannot vouch for the credibility of their claims, my question is
- Will a solar farm in just 40 acres of land affect a waterbody?
- Solar farm is planned in a land which is not arable. Why would anyone choose a cultivable land when most of the district look barren n dry just as the one we see in the video
- I have been to Virudhunagar and it's a very harsh place with sun showing no mercy from Feb to Oct.
- While few places support agriculture with fertile black soil and thanks to NEM rains, it's still too dry for most year and that's one of the reason for the districts thriving Fireworks industry (Sivakasi is the firework capital of India for a reason)
We still have old school thoughts in rural Tamilnadu blocking developments and infrastructure projects.
இந்த கதையெல்லாம் எடுபடாது. RTO, Taluk, Sub-Registrar அலுவலகங்களில், நேரடியாக வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்பதால், புரோக்கர்களின் G-pay அக்கௌன்ட் மூலமாக வசூல் செய்கிறார்கள். கடந்த மாதம் அப்படி ஒரு road inspector புரோக்கர்கள் மூலமாக வசூலித்த லஞ்சப்பண கட்டுகளை எடுத்துக்கொண்டு செங்கோட்டை ரயில் நிலையம் வழியாக தப்பிக்க முயன்றார். அவரை DVAC புளியரை checkpostக்கு காலர��� பிடித்து தூக்கிக்கொண்டு வந்து லஞ்சப்பணத்தை பிடுங்கியது.
இத்தனை வீடியோ ஆதாரங்கள்; லாக்கப்பில் தாக்கப்படும் சிசிடிவி உட்பட.. கடந்த காலங்களில் இவ்வளவு ஆதாரப்பூர்வமாக சிக்கிய கஸ்டோடியல் டெத் வழக்கு வேறு உண்டா?
எந்த அழுத்தமும் இன்றி அரசாங்க இயந்திரமோ முதலமைச்சர், அமைச்சரவை முதல் அதிகாரிகள் வரை தியேட்டரில் கொண்டாட்டம் போடுகின்றனர்.
எப்படி? எவ்வளவு இயல்பான செய்���ியாக இது நார்மலைஸ் செய்யப்பட்டிருக்கிறது? ஏனென்றால் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏக்டிவிஸ்டுகளும் இன்று ஜனநாயகன் கொண்டாட்டம் தான் முக்கியம்.
Just realised he did this cringe ass mannerisms in the movie itself as H vinoth said and he did the same in assembly so this can go in movie promotions and title card as well.
Some tharkuris said his reaction was spontaneous but this was rehearsed and acted out in movie itself. He cant do anything original.
The more you know you realise how much of a self centred validation hungry psychopath he is.