வரலாற்றைப் படிக்க நான் படைக்கப்படவில்லை .... வரலாற்றைப் படைக்க நான் படைக்கப்பட்டு இருக்கிறேன்..!! #மாநிலம்_காத்த_மன்னவன். # Old I’d @KING_DMK1 18k followers
@mkstalin திரும்பவும் சொல்ரேன் இந்த ஆபாயில் கூட்டத்த தலைமை கண்டிக்கனும்.நல்லா போயிகிட்டு இருக்க போராட்டத்த திசை திருப்புறமாதிரி நடந்துகிறானுக இந்த அரைவேக்காடுக,மேலும் GenZDMKல இருக்க சில "அரைவேக்காடுகள் நீட் நல்லது Fair Neet வேணூம்னு அறி���ில்லாம அரைவேக்காட்டுத்தனமா பேசிகிட்டு இருக்காய்ங்க
இந்தியாவில் தனி மனிதர்களின் நிதி /பணத் தனியுரிமையைப் பறிக்கிறது ஒன்றிய அரசு. (Destruction of financial privacy).
வாங்கிக் கணக்கிலோ, GPay போன்ற செயலிகளிலோ உள்ள உங்கள் சட்டபூர்வ்மானப் பணத்தை நீங்கள் செலவு செய்ய உங்களுக்கு உரிமை இல்லை, ஒன்றிய அரசு எந்தக் காரணத்தைச் சொல்லியும் தடை+
@NewsTamilTV24x7@LAWAB2509 லஞ்சம் வாங்கி தொப்பையை வளர்க்கும் அரசு அலுவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய சிறப்பு சட்டம் தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
@CMOTamilnadu
@Pmurugadossmah1 இது நடக்காது
ஒட்டு மொத்த உடன்பிறப்புகளின் கதறல் இது தான்..
சொம்பு தூக்கி இல்லாமல் கழகத்தை வழிநடத்த முடியாது என்று உதயநி��ி அவர்கள் முன்னெடுப்பு செய்து விட்டார்..
சொம்பே கழகம்..
திமுக தற்போதைய சூழ்நிலையில் செய்ய வேண்டியது ...
25 அணிகளையும் முதலில் கலைத்துவிட்டு புதிதாக நேர்காணல் நடத்தி நிர்வாகிகளை (உழைப்பவனை தேடி ) நியமிக்க வேண்டும் ... எந்த Reference அல்லாமல் செயல்பாடுகளை வைத்து நியமிப்பது தான் நன்றாக இருக்கும் ... கழக உறுப்பினராக குறைந்தது 5 வருடம் இருந்திருக்க வேண்டும் என நிபந்தனையுடன் நியமிக்க வேண்டும்
எதிர்கட்சியாய் இருக்கும் போது பதவிக்கு வருபவன் தான் உண்மையான நிர்வாகியாக இருக்க கூடும்
பின்பு மாவட்ட , மாநகர, நகர, பகுதி , ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கலாம் ...
@Udhaystalin@sentham60578891@mkstalin@the_hindu இன்னும் ஏன் தாமதம்.. நளினி சிதம்பரம் தீர்ப்புக்கு எதிராக சட்டபோராட்டம் நடத்த வேண்டும்.
இனியும் தாமதம் கூடாது..
இந்தியாவில் ஆரம்பம் முதல் நீட் தேர்வை உறுதியாக எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திமுக 🔥🔥🔥
@News18TamilNadu@SaraVellore இந்தியாவில் ஆரம்பம் முதல் நீட் தேர்வை உறுதியாக எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திமுக 🔥🔥🔥
நளினி சிதம்பரம் அவர்கள் தான் இதற்கு காரணம்.
நாம ஏன் தலைவரே ஒரு சட்ட போராட்டம் பண்ண கூடாது?
உங்களை நம்பி தான் இந்த வழக்கு இருக்கு..
@Vanitha06119914@Faijifarook அவன் அப்பன் தெளிவா பேசலையே
“மானெங்கெட்ட தமிழ்நாடு என்று சொல்லி இருக்கான்.”
இவனுக்கு எல்லாம் @mkstalin சீட் கொடுத்த இவர தான் கிழி கிழிக்க வேண்டும்.
வரவன் போறவன் எல்லாம் இங்க கழகத்தில். பின்ன எப்படி ��ருக்கும்..
தொடர்ந்து கதறினோமே தலைவரே நீங்கள் நல்ல மனிதர் ஆனால் இவனுக அந்த அளவுக்கு ஒரத் இல்லாத பயலுக இவனுகளிடம் நாகரீக ��ரசியல் செய்யாதீர்கள் அவனுகளும் சரி மக்களும் சரி அதையெல்லாம் உணர மாட்டார்கள் நன்றியும் இருக்காது என்று ஆனால் நீங்கள் கேட்கவே இல்லை இப்போ பாருங்க...
@mkstalin @Udhaystalin
@shanmugamchin10 தவறு செய்தால் தலைமையை உடனுக்குடன் எதிர்த்து கேள்வி கேட்காமல் சொம்பு அடித்ததால் இதுதான் நடக்கும்
கம்பெனி மார்க்கெட் value குறைஞ்சிக்கிட்டு போகுது அதான் தன் பிள்ளைகளை வேற லாபகர கம்பெனில invest பண்ண அனுப்பிவைக்கிறானுங்க
வழக்கம்போல கடைக்கோடி தொண்டன் நடுத்தெருவுல🤡
இந்த வரிகள்
@mkstalin மானங்கெட்ட தமிழ் நாடு என்று வாய் கூசாமல் பேசும் இந்த நபர் கழ���த்திற்கு தேவையா ?
கழகத்தின் மோத திராணி எவனுக்கும் இல்லை ஆனால் இது போன்ற நபர்களால் மட்டுமே கட்சியை அசிங்க படுத்த முடியும்..
கட்சி ரீதியா நடவடிக்கை உண்டா இல்லையா என்று தெரியவில்லை 🤷♂️