சின்ன வயதுல கேள்விப்பட்டிருக்கிறேன் காமராஜர் ஆட்சி எம்ஜிஆர் ஆட்சி என்று சொல்வார்கள்
ஆனால் எனக்கு விபரம் தெரிந்து எடப்பாடி யார் ஆட்சி மாதிரி யாரும் ஆட்சி கொடுத்து இருக்க மாட்டார்கள் ஏனென்றால் விலைவாசி ஏற்றாமல் அந்த கொரோனா காலத்திலும் தடுப்பணைகள் குடிமரத்து பணிகள் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து காட்டியவர் எடப்பாடியார்
@EPSTamilNadu@AIADMKOfficial
அம்மாவின் இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற நினைத்தது தவறா அல்லது உங்களை போல் சாதாரண குடும்பத்தில் பிறந்தது என் தவறா..? அ.தி.மு.கவை விமர்சனம் செய்யும் த.வெ.கவிற்கு கூட கரூர் விவகாரத்தில் நாம் நல்லது தானே செய்தோம்.. அது தான் நாம் செய்த குற்றமா..? உருக்கமாக வீடியோ வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..
#EPS | #ADMK | #EdappadiPalaniswami | #PolimerNews
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Question : சதுரங்க வேட்டை,தீரன் எடுத்த வினோத் அவர்களால் அஜித் விஜய் வைச்சு படம் பண்ணும் போது உங்கள அவங்க influence பன்றாங்களா
வினோத் ரிப்ளை as usual fire reply 💥💥💥💥 Vinoth clarity 🔥.
நேற்று அமைச்சருக்கு கீர்த்தனா பேசும்போது போது ஆதாரத்துடன் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால் இன்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் செவி வழி செய்தியை வைத்து மட்டும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாமக உறுப்பினர் கணேஷ் குமார்
சேலம் நங்கவள்ளி மாணவிக்கு
கோவை மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு 👍🏻👍🏻👍🏻
#MedicalSeat#நீட் தேர்வால் தான்
இது சாத்தியம்
நீட் தேர்வு மட்டும் இல்லையென்றால்.,
இந்த சீட்
ஒரு கோடிஸ்வரன் விட்டுப்பிள்ளைக்கு தான் போயிருக்கும்...
சட்டசபையில்
நீட் தேர்வு வேணாம்னு தீர்மானம் போட்ட முட்டாள்களுக்கு சமர்ப்பணம்...
#TNassembly :
Among all Ragebits in TN assembly these two women rocking with their speech’s 👏👏
Maturity , clarity , facts , precise to points 👏👏
No sombu , unwanted talks , songs , Ragebite , punch dialogues 👏👏
"நீட்'டை ஒழிப்போம்னு சொல்றாங்க.. ஆனா அதனாலதான் ஒரு விவசாயி பொண்ணு என்னால இவ்ளோ தூரம் வர முடிஞ்சது.. முடிவு கிடைக்கும் வரை அரசாங்கம் உதவி பண்ணனும்" - இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் பெற்ற மாணவியின் கருத்து
#Chennai | #NEET | #Reservation | #NEETExam | #MedicalStudent | #PolimerNews
சொட்டு நீலம் கலந்த பச்சை தண்ணீரில் தீ புடிக்காது போலீஸ்கார்
கூட அத்தனை உபிக்கள் நிற்கும் போது பக்கத்தில் நிற்பவன் பத்த வச்சிருவான் என்று பயமில்லாமல் உடல் மீது ஊற்றும் போதே யோசிக்க வேண்டாமா???
எப்போதுமே வீட்டுல உள்ளவங்க பேச்சை கேட்க மாட்டாங்க ஆனா யாரோ ஒருத்தரு திடீர்னு உனக்காக எந்த எல்லைக்கும் போவேன்னு ஏமாத்த பேசுறதை நம்பிகிட்டு சண்டை போட்டுட்டு தெருவுல நிப்பாங்க சில பெண்களும், ஆண்களும் அந்த வரிசையில் தமிழகம்
தண்ணீர் நமது உரிமைனு இவரு பேசியதை எத்தனை பேரு கேட்டானுங்க🤦♀️