ஒரு 2 நிமிடம் ஒதுக்கி இந்த முழு காணொலி பாத்துட்டு போங்க எப்படி குழந்தையை வளர்க்கவேண்டும் என்று!
இந்த குழந்தைகளுக்கு ஒரே வயதுதான் இருக்கும் இந்த குழந்தைகள் மேல் எந்த தவறும், பெருமையும் இல்லை. இவர்கள் வளர்க்கும் அந்த பெற்றோர்கள் மேல் தான் தவறும் சரியும்!
குறிப்ப அந்த பெண்குழந்தையின் தாயார் சொல்லி கொடுக்கிறார் எதை பேசவேண்டும் என்று ரொம்ப மனவலியாக இருந்தது!
குழந்தைக்கு எதை கொடுக்கவேண்டும் எதை தடுக்கவேண்டும் என்று பெற்றோருக்கு தான் தெரியனும். இன்று விஜய் வருவார் நாளை சிவகார்த்திகேயன் வருவார்.
உங்கள் குழந்தைகளை அறிவாற்றல் நிறைந்த செல்வமாக வளர்க்கவேண்டும் என்று நினைத்து செயல்படுங்கள்!
இதனால் தான் இந்த தவெகவையும் விஜயையும் ஆபத்தான சக்தி என நாம் தமிழர்கட்சி எதிர்த்து வருகிறது. இப்படி பட்ட பெற்றோர்களை பயித்தியமாக மாற்றிய ஓரே ஆள் இந்த விஜய். இப்பவும் விடவில்லை தன் சுயநலனுக்காக இன்னும் என்னனென்ன செய்ய போகிறாரோ😔
விழிந்துக்கொள்ளுங்கள் தாய்மார்களே🙏🏻