எ.வ வேலு ஐயா பேச்சுல இருந்தே எந்த அளவு மோசமான சோம்பேறிதனமான எதிர்கட்சிதலைவர தமிழ்நாடு பெற்றுள்ளதுன்னு புருஞ்சுகலாம்
70-75 வயசு இருக்கவங்களே உக்காராங்க ஆனா உதய் எப்டிங்க இவ்ளோநேரம் உக்காறீங்கன்னு கேக்கறாரு🤦♂️.சீனியர்ஸ் 2 3 பேர் ஜெயிச்சனால DMK தப்புச்சது
Ivan Adi Mattum Thanniya Teridhu Mentallan Fry !!! 😂🔥🔥🔥
Don't miss last part.. Ivlo Kevalam na Jenmam ah irupannu nenachi kuda paakale broker thailli 🤡😏
அந்த பேரிகேட் எதுக்கு எதுக்குன்னு ரெண்டு நாள் கேள்வி கேட்டுட்டு இருந்தவங்க தூங்க போய்ட்டாங்களா?
சும்மாவே தளபதிக்கு கூட்டம் வரும். இதுல நாம தேர்ந்தெடுத்த ஒரு வெற்றி முதல்வராக தமது ஊருக்கு வரும் தளபதி பார்க்க கூட்டம் வராதா?
எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது மக்களுக்கு என்று முன்கூட்டியே காவல்துறையினர் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தான் மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் போன்றோர் அவர்களுக்கு தோன்றிய ஒரு தொகையை சொல்லி செலவாகிறது என பிதற்றுகின்றனர்.
மக்களுடைய பாதுகாப்பு உங்களுக்கு தண்ட செலவா?
ஒவ்வொரு முறையும் மோடி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது மாநில அரசுக்கு 10 கோடி முதல் 15 கோடி செலவாகிறது. மாரிதாஸ் அதைப் பற்றி வாய் திறக்க மாட்டார் ஓடி ஒளிந்து கொள்வர்.
அடிப்படை நடைமுறை அறியாத Unfit உதயநிதி..
சட்டப்பேரவையில் தன்னுடைய கவன ஈர்ப்பு கேள்விகளை முன்னரே சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தரவுகளை சேகரித்து ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் பதிலளிப்பார்கள். இதுதான் சட்டமன்ற நடைமுறை.
ஆனால் இந்த அடிப்படை சட்டமன்ற நடைமுறையே அறியாமல் இருக்கின்றார் திரு உதயநிதி அவர்கள்.
கவன ஈர்ப்புக்காக தான் சமர்ப்பித்த கேள்வியை கேட்காமல், வேறொரு கேள்வியை கேட்கின்றார் திரு உதயநிதி அவர்கள். ஒருவேளை தான் எழுதிக் கொடுத்த கவன ஈர்ப்பு கேள்விக்கான A4 சீட்டை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டாரா என்ன..???
இந்நிலையில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 3 முறை ஆப்சென்ட் ஆகியுள்ளார் திரு உதயநிதி அவர்கள். பலமுறை சம்பந்தம் இல்லாமலேயே வெளிநடப்பு செய்துள்ளார். நேற்றும் கூட சட்டமன்றத் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பாதியிலேயே எழுந்து ஓடிவிட்டார். ஆகையால் தான் உதயநிதி அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்புக்கு unfit என்று கூறுகின்றோம். இன்னும் சொல்ல போனால் திமுகவின் தலைமை பொறுப்புக்கே உதயநிதி அவர்கள் Unfit தான்.
- இரா.இளம்பெருவழுதி
விஜய் எல்லாம் முதலமைச்சர் ஆனா சாமானிய மக்களால போய் பார்க்க முடியுமானு உருண்டுட்டு இருந்தானுங்க கொத்துஸ்!
ஆனா விஜய் அவர்களே சாமானிய மக்கள் வீட்டிற்கு சென்று உரையாடுகிறார் 👌
தக்க பாதுகாப்புடன் மக்களை சந்திக்க வேண்டும் என்பதே முதல்வர் விஜய் அவர்களின் ஆசை🔥
இன்னமும் 2K kids, Instagram naala தான் நாங்க தோத்தோம்னு சப்ப கட்டு கட்டிட்டு இருக்கு ஒரு கூட்டம்..
இங்க ஒரு 60s பாட்டி..
உன்ன படத்துல யாராவது அடிச்சாலே நா திட்டுவேன்னு CM கிட்ட சொன்னேன்னு சொல்லிட்டு இருக்கு!
(காலத்துக்கும் Suspense oodaye இருக்க போறானுங்க ஒரு கூட்டம் 🤣)
வெறும் ஒரு படம் Jailer 2 flop தான் ஆகும்னு ஒரு பேச்சுக்கு சொன்னா கூட மெண்டலான்ஸ் கடிக்க வருவானுக ஆனா இவனுக மட்டும் ஒரு சீட் கூட வாங்க விட மாட்டோம், டெபாசிட் வாங்க விடாம பண்ணுவோம், மற்ற கட்சிகள் கூட சேர்ந்து அவதூறு பரப்பி, 96 லயே நாங்க சொல்ற கட்சி தான் ஆட்சிக்கு வந்துச்சு, அந்த அம்மாவயே எதிர்த்தோம் நீங்க லாம் எம்மாத்திரம், அவர எதிர்த்து அரசியல் பண்ண முடியாது, MGR ஆகனும்னு நினைக்கிறான்லாம் பைத்தியகாரன், "காலம் பதில் சொல்லும்"னு சொல்லுவானுகலாம் அதையும் மீறி மே 4 வரலாற்று சிறப்பு மிக்க ஒரு வெற்றிய குடுத்த பிறகும் புரோக்கர் வேல பார்த்ததையும் தாண்டி மே 10 ஆட்சில வந்து உட்கார்ந்த நம்ம பொத்திட்டு போகணுமாம்
பார்த்து சாவுங்கடா… இன்னைக்கு எத்தனை ரிமோட் உடையப் போகுதுன்னே தெரியல!
அன்று பாதுகாப்பு கொடுக்க மறுத்தது M.K.ஸ்டாலின் Ex-MLA அரசு!
இன்று அதே அண்ணன் விஜய்… முதலமைச்சராக சிங்கம் போல Z+ பாதுகாப்புடன் கெத்தாக பயணம்! 🔥🔥🔥
அதிகாரம் மாறினால் காட்சியும் மாறும்!
#MetturDam #TNAssembly @TVKVijayHQ
தமிழ்நாடு உதயநிதி அவர்களை போல் ஒரு தகுதியற்ற எதிர்க்கட்சி தலைவரை வரலாற்றில் இதுவரை பார்த்திருக்காது...
இந்தக் கூட்டத் தொடரிலேயே உதயநிதி மூன்று நாள் Absent. சில நாள் வெளிநடப்பு. இன்று காரணம் இல்லாமல் சட்டமன்றத்தை விட்டு ஓடிப் போகின்றார்.
எதிர்க்கட்சி தலைவர் என்பதற்கு தகுதியற்ற நபர். திமுகவின் வீழ்ச்சி உதயநிதி அவர்களாலே நிகழும்.
வாழ்த்துக்கள்...
வாரத்துல 5 நாள் சட்டசபை post, video னு போட்டுட்டு இருப்பானுக
சனி, ஞாயிறு மட்டும் Apr 23, May 4, May 10, காலத்தின பதில், Demon னு பழைய bookmarks ச quote பண்ணி elevation குடுத்து இருப்பானுக. இந்த 2 நாள் மட்டும் அணில்கள கைலயே புடிக்க முடியாது
கூட்டுக் களவாணிகளின் அரசியல் இனி மக்களிடம் எடுபடாது!
அதிமுக–திமுகவின் அரசியல் நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது!
அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படிப்பட்ட அரசியல் நாடகம் நடக்க அனுமதித்திருப்பாரா?
#TNAssembly
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக
ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து மட்டும் தான் விலகுவீங்களா இல்ல தவெகவுக்கு கொடுத்த ஆதரவையும் சேர்த்து திரும்ப பெறுவீர்களா?
அப்படி பெற்றால் 2026 இல் எப்படி திமுக கூட்டணியில் இருந்து ஓட்டு வாங்கிட்டு வெளிய வந்தீங்களோ அதே மாதிரி திரும்பவும் அவர்களிடம் கூட்டணிக்கு செல்வீர்களா?
தயவு செய்து பதில் சொல்லவும், ஒரு ஆய்வுக்கு தேவைப்படுகிறது @INCTamilNadu