Corruption to increase Consumerism results in Climate Change bringing Catastrophic ends to millions of species. Consume only for your basic needs and save Earth
@PMOIndia if my tweet is incorrect, what are your comments about the shooting against the fisherman from Tamil Nadu? I hope you can comment on it more honestly, so it doesn’t send mixed messages to Indians from Tamil Nadu.
India has started the process for independence of one of its southern states, Tamil Nadu. Indian coast guard/navy has started treating the fishermen from Tamil Nadu as non-citizens. The process is expected to be complete by November 1st. Kudos to PM Modi.@indiannavy@PMOIndia
@DonUpdates_in India has started the process for independence of one of its southern states, Tamil Nadu. Indian coast guard/navy has started treating the fishermen from Tamil Nadu as non-citizens. The process is expected to be complete by November 1st.
@elonmusk Haven’t seen you challenging Biden for Syria, Libya, Iraq...
Any comments?
Ukraine is not the only country being invaded. It is the only country not being invaded by NATO.
@RajahSydney A display of the neo-slavery system, slaves and their masters walking out. All those 140+ countries do nothing when it comes to NATO’s illegal wars.
NATO is nothing but neo-colonial empire.
@reallhere@temupauh@Nrg8000@wikileaks Who carved out Israel from Palestine?
I would like to carve out North America and hand it to the natives for the same reason why Israel exists today.
வன்னி, சுந்தரவள்ளி, யூடுபுருட்டஸ், சாமானியன் சவுக்கு ஆகியோருக்கு பதில் அளிப்பதை தவிர்ப்போம்... நாம் அவர்களை தவித்தாலே அவர்களுக்கு சோறு இல்லாமல் போய்விடும்...
நம் நோக்கம் கேள்வி பதில் எல்லாம் திமுக வின் தலமையை நோக்கியே இருக்கட்டும்...
மற்றவற்றை ச்சூ என்று விரட்டிவிடவும்...
@kalaingarism@idumbaikarthi திமிரான பதிவு. ஆட்சிக்கு வந்தால் இருப்பிடத்திலிருந்து விரட்டப்படுவீர்.
ஏன் 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் பூர்வகுடிகளுக்கு பட்டா நிலம் வழங்கவில்லை?
கட���ை, கடற்கரையை ஆக்கிரமிக்கும் அதானிக்கு உரிமம் கொடுக்கும் அரசுகள், மக்களை அகற்றுவதேன்.
@gayathrigayu25@NOE60O7e7yowiXi எவர் எவருக்கு உதவலாம், உதவக்கூடது என்ற ஏண்ணம் பாசிசத்தின் வெளிப்பாடு.
2014ல் கருணாநிதி காங்கிரசு மேல் குற்றம் ��ுமத்தி தேர்தல் கண்டார், பின்னர் அதே கட்சியுடன் கூட்டணி வைத்தார்.
திமுக கட்சி துவங்கியதிலிருந்து செய்யும் செயல்தான் இது. கொள்கையில்லாத ஒரு கட்சியினரின் உருட்டு.
@Jprksh297Dr@GomsSat@maduraipillai அரசியல் புரியாதவர்களுக்குத்தான் விளக்கவேண்டும்.
30 லட்சம் வாக்குகளை கூட்டணி வைக்காமல் பெற்றது.
சூழலியல் ஆர்வலர்களுக்கு நம்பிக்கையளித்தது.
ஆரியத்தை எதிர்க்கும் அடுத்த தலைமுறை தமிழரை உருவாக்கியது.
இயற்கையை பேணவேண்டிய கட்டாயத்தை இளையதலைமுறைக்கு புகட்டியது.
@Jprksh297Dr@GomsSat@maduraipillai தரவு இருந்தால் வெளியிடவும், உளறக்கூடாத.
கண்ணால் கண்டது, விசிக கட்சியின் கொடிகள் திமுக கூட்டணி பரப்புரையின்போது விலக்க��்பட்டது. விசிக, திமுக தலைமைகள் அதனை கண்டும் காணாமல் இருந்தது மக்களை ஏமாற்றும் செயல்.
திமுக-வில் இணைந்தவர் புரியும் செயல் ஒரு அடிமையின் செயலை ஒத்திருப்பதேன்?