இந்த செய்தி எல்லோராலும் அதிகம் பகிரப்பட வேண்டும். அந்த பேராசிரியரின் குடும்பம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்.
ஒரு குற்றம் சுமத்தும் போது வரிந்து கட்டிக்கொண்டு எல்லோரும் செயலாற்றுகிறோம். ஆனால் அதிலிருந்து ஒருவர் விடுதலையாகி வரும் பொழுது அது போலவே எல்லோரும் அந்த சரியான தகவலை பரப்ப வேண்டும்.
நடந்து முடிந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வட இந்தியாவில் தீவிரமடைகிறது
இன்றைய போராட்டத்தில் காங்கிரசின் மாணவர் இயக்கமும் கலந்து கொண்டுள்ளது
விதை தமிழ்நாடு போட்டது 🔥
https://t.co/ZAuXt6kWlD
We want to send this message across loud & clear, all efforts by BJP to attack the Indian democracy will be met with a strong opposition. People must understand that any leader will do better than PM Modi ji. BJP govt has let the people of this country down in all possible ways.
உன்னாலான 100 சதவீதம் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டாய். உன்னைவிட சிறந்த தலைவன் இந்த மக்களுக்கு இனியேது. விடிந்ததும் புதிய வெளிச்சம் பிறக்க வேண்டும். மக்கள் நலமுடன் வாழ வேண்டும்...!!
Next PM ராகுல் காந்தி என்ற நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் RT 🔁🔄 பண்ணுங்க...