தொலைந்த தருணங்களையே தினம் தேடும் இந்த அற்ப மனதுக்குத் தான் தெரியுமோ? தெரியாதோ? தொலைத்துவிட்டவை எப்போதும்
திரும்பக் கிடைக்காத
மீளா வினை தான்
இந்த வாழ்வின் சாபம் என்று
எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திரு. மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?
இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?
காஞ்சி பரந்தூர் அருகே, விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
#SunNewsSocial#SunNews#Airport#AgriLands#Protest
MLA @VMS_MUSTAFA_MLA ஆதாரம் உள்ளதாக சபாநாயகரிடம் கொடுத்தார் 😭
@JCDPrabhakar அதைப் பார்த்து, அவைக் குறிப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் நலனுக்காக அதைப் பேச வேண்டாம், விவாதம் வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
Assembly Live telecast-னால் எவ்வளவு உண்மைகள் வெளியில் வருகின்றன 💯
முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என்று DMK சொன்னது அம்பலமானது 🤡
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
அடுத்தவங்களுக்கு பண்ணும்போது சுகமா இருக்கும் தனக்கு பண்ணுனா வலிக்குமா ?
என்ன நடந்தாலும் களத்தில் நிப்போம்டானு தம்பட்டம் அடிக்குற @idumbaikarthi இதுக்கே ஓடிட்டான் 🤡😹😹
NewsUpdate | கனிமொழியை குறிவைக்கும் டீம்
சமூக வலைதளங்களில் கனிமொழியை குறிவைத்து டிஆர்பி ராஜா அணியினர் விமர்சனம்
திமுகவில் அதிகாரமிக்க பதவி வேண்டும் என கனிமொழி பேசியதாக செய்தி வெளியானதால் திமுக ஐடி டீமை சேர்ந்த பலர் கனிமொழியை குறிவைத்து சமூக வலைதளங்களில் விமர்சனம்
kanimozhi | 24 August 2026
#DMK | kanimozhi | TN Assembly Session
இந்தப் பெண் தான் அமைச்சர் கீர்த்தனாவைப் போல உள்ளதாக திமுக அல்லக்கைகள் பரப்பிய போலீஸ் செய்திகள் அந்தப் பெண்ணே வாக்குமூலம் கொடுத்திருக்கிறது அந்த பொண்ணு நான் தான் என்று #keerthana@PrakazVijay_Of@VivekRangasamy@VarshaDRaman
Stop playing the caste card everytime your feminism card gets attacked...we women stand together regardless of caste..unlike u.. misinformation peddling is visibly done by DMK stocks only now and we see it openly and object it..the attack is ok if it's about their performance