ஸ்ரீதர் வேம்பு ஒரு ஒன்னா நம்பர் பிராடுக்கார பையன் அந்த பிராடுக்கார பையன் வந்து திமுக அரசு குறை சொல்றதுக்கு அவனுக்கு தகுதியே கிடையாது...
ஸ்ரீதர் வேம்புவை அம்பலப்படுத்திய ஜீவா அண்ணே
ஒரு காலத்தில் மிகவும் மதிக்கத்தக்கவராக விளங்கியவர் என்பதால் கொஞ்சம் மரியாதையாக சொல்கிறேன் . பிழைப்புக்காக வேறிடம் சென்ற பிறகு திமுக வென்றால் என்ன தோற்றால் என்ன ? உங்கள் அக்கறை எல்லாம் திமுகவுக்கு தேவையில்லை . போயிருக்கிற சோலிய பாருங்க அண்ணே @thirumaofficial
வட துருவத்தில் அண்டார்டிகா போல ஒரு இடம் இருக்கு. அது தான் நான் வசிக்கும் ஸ்வால்பேர்ட். கிட்டத்தட்ட ஒரு தீவில் 3000 பேர் தான் வசிக்கிறோம். ஒரு 20 தீவில் ஆள் நடமாட்டம் இல்லை, அங்கே பல நூறு வருஷமாக permafrost எனப்படும் நிரந்த பனிக்கட்டிகள் எப்போதும் இருக்கும். அது உருகவே உருகாது. அதுல பல்வேறு விலங்கின செல்கள் எல்லாம் இருக்கும், அதுல ஒரு சில species சாம்பிள் எடுத்து ஆராய்ச்சி பண்ணுவாங்க. அப்படி ஆராய்ச்சி பண்ணால் கூட இவன் எந்த விலங்கு என்று யாராலும் சொல்ல முடியாது. ஒரிஜினல் பாண்டா கரடி எல்லாம் அங்கே இருக்கும், அதுங்க கூட இவனை கண்டா துப்பிரும்
நடிகர் கூட்டணியில் இருக்கும் நாதாரிகளா ஆதரவு கொடுக்கும் அயோக்கியனுகளா
பாஜக எப்படி அடுத்த கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் வாங்கி ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அதன் ஆதரவில் வெற்றி பெற வைக்குமோ அதே வேலையை
நடிகர் செய்யுறான் இப்போ என்னடா செய்ய போறீங்க?
@vijay_mohammed@mkstalin தற்குறிகளுக்கு அவர்கள் தலைவரே நேரடியா குதிரை பேரம் செய்ததை பொது வெளியில் போட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார் என்ற புரிதல் கூட இல்லாமல் இருக்கிறார்கள்.
திமுகவில் உறுப்பினர் ஆகாமல் யாரும் திமுக சின்னத்தில் நிற்க முடியாது. இனி, அந்த இரண்டு பேரும் மதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளதான் திமுக தலைவரின் ஒப்புதல் தேவையே தவிர, திமுகவில் சேர்ந்து இயங்க யாருடைய ஒப்புதலும் தேவையில்லை.
வைகோவுக்கு விநாசே கால விபரீத புத்தி.
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ.
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..
#Vaiko
Usualஆ லெக்தாதா கூட்டணிக்கு போன பிறகு தான் வேலைய காட்டுவார்.. இப்ப கூட்டணிக்கு போகனும்னு முடிவு பன்னும் போதே வேலையை காட்டிவிட்டார். அப்ப விசிக, IUML கிட்டயும் இப்படி தான் ஏதாவது பேரம் நடந்திருக்கும் என்று நாம் முடிவுக்கு வர வேண்டும்..