விடுதலைப்புலிகளுக்கு எதிராக தினமும் வன்மம் கொட்டிக்கொண்டு இருந்த @americai க்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி. அருமை அருமை🤧😡
மெல்ல மெல்ல காங்கிரஸ்க்குள் புதையும் @TVKVijayHQ
நிலவனின் (வரலாற்று மையம்) தமிழ்நாட்டு பயணமும், நாம் தமிழர் கட்சியின் ஒரு சில பொறுப்பாளர்களின் வெளியேற்றமும்.
புத்தக திறனாய்வு கூட்டம் 28.06.2026
சத்தமில்லாமல் உள்ளடி வேலைப்பார்க்கும் வரலாற்றுமையம்
@TNTVNewsTamil இந்த பதிவு முகநூலில் public ஆக உள்ளது. அவர்களிடம் கேளுங்கள்
வரலாற்று மையத்தை உங்கள் நண்பர் @oscarco44424914 கேளுங்கள் தெளிவாக சொல்லுவார்
@TNTVNewsTamil ஐயா பெரியவரே வடிவாக கண்ணை திறந்து பாருங்கள். உங்கள் படத்தை இங்கே யாரும் பயன்படுத்தவில்லை. ஏற்கனவே முகநூலில் தமிழ் சிலம்பரசன், நிலவன் பகிர்ந்து கொண்டதை ssஆக இங்கே பதிவில் இருக்கு. தெளிவாக பார்த்துவிட்டு பின்னர் உங்கள் படத்தை பொதுவெளியில் பகிர்ந்தவர்களிடம் கேட்டு விட்டு வாருங்கள்
@oscarco44424914 நான் எப்போ தொடக்கம் இவர்களின் குள்ளநரி தனத்தை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் தம்பிகளுடன் நெருக்கத்தில் இருக்கும் உங்களை போன்றவர்கள் தான் இதை பற்றி பெரிதாக பேசாமல் மௌனமாக இருக்கிறீர்கள்.
INDIA'S MYLAI என அழைக்கப்படும் "வல்வைப் படுகொலை 89" தமிழீழம், வல்வெட்டித்துறை மீது 02 , 03/08/1989, ஆகிய தினங்களில் இனப்படுகொலையாளி இராஜீவ் காந்தியின் ஹிந்திய வானரப்படைகளின் கோர தாண்டவத்தில் 80க்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பொதுமக்கள் காயப்பட்டனர். 150 மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டது. 60க்கு மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டது .பல கோடி சொத்துகள் கொள்ளையிடப்பட்டது.
" மறவோம் மன்னியோம்"
#வல்வைப்படுகொலை
#அறிவோம்_தமிழீழம்
பாடசாலை பருவத்திலே இவனது தமிழ் பேச்சினையும், இவன் பின்னால் இருந்த மாணவ சக்தியையும் பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.
போராட்டத்தில் தமிழ் மாணவர்களின் பங்களிப்பைத் துணிச்சலாக வழிநடத்திய அண்ணனே.. என்றும் உன் நினைவுடன், படுகொலைக்கு நீதி தேடி💔
சகாதேவன் நிலக்சன் (01.08.2007)
There were more Eelam Tamil youth at the Jana Nayagan celebration at York Cinemas than at the Black July remembrance event, even though many of their parents were victims of Black July