@polimernews சாப்பாட்டு அரிசி இன்று கிலோ 100-ஐ தாண்டி விட்டது இந்த தற்குறி பைத்தியங்கள் எல்லாம் நாளை சோற்றுக்காக நடுத்தெருவில் நிற்கும் போது தான் தெரியும்
@Madeshjournali1 நீ பத்திரிக்கையாளர் தானே உனக்கு புரியவில்லையே அந்த ஆளு இப்ப எம்எல்ஏ தேர்தல்ல போட்டியிட வைப்பாங்க எப்படி அதிமுகவிலிருந்து இன்னும் பத்து பேர் கிளம்புவாங்க அந்த தேர்தலில் இந்த ஆளு நிக்க வச்சு ஆட்சியில் நுழைய போறாங்க