"CM Sir 3 நாளா பேப்பர் படிச்சீங்களா CM Sir... ஒரு விரல் புரட்சி படத்துல, உருட்டுக் கட்டை புரட்சி உங்க ஆட்சியில" - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#Paranthaman | #DMK | #cmvijay | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
தமிழ்நாடு அரசின் தொழில் மையத்தில் மானியத்துடன் கடன் உதவி பெற்று பல் மருத்துவமனை உருவாக்கிய மருத்துவர் புதுமை லட்சுமி அவர்கள் தன் அனுபவத்தை தெரிவித்தார்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
திராவிட மாடலால் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்: மெய்சிலிர்க்க வைத்த மேடை
பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் முன்னிற்பது, பேருந்துகளை இயக்குவது, #ISRO-வில் செயற்கைக்கோளை ஏவுவது, மருத்துவமனைகளில் உயிர்காப்பது, கல்வியிலும் விளையாட்டிலும் சாதிப்பது, அரசின் உயர் பொறுப்புகளை நிர்வகிப்பது என எங்கும் நீக்கமற நிறைந்து, தமிழ்நாடு எனும் சக்கரத்தைச் சுழல வைப்பது பெண் எனும் பேராற்றலே!
#DravidianModelEra என்பது மகளிர் முன்னேற்றத்தின் Golden Era என வரலாறு பதிவு செய்யும்! என் சகோதரிகளுக்கான எனது திட்டங்கள் #DravidianModel 2.0-விலும் தொடரும்!
#WomenEmpowerment #GirlPower
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
1.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை
2.குடும்ப அட்டைகளில் பெண்களுக்கு முதல் உரிமை
3.கலைஞர் உரிமை திட்டம்
4.விடியல் பயண திட்டம்
5. தொழில் முனைவோர் திட்டம்
6.திருமண உதவி திட்டம்
7.புதுமை பெண் திட்டம்
8.பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
9.மூவலூர் இராம்மிர்தம் அம்மையார் மகளீர் சுகாதார திட்டம்
10.அரசு வேலைகளின் இட ஒதுக்கீடு
11.திருமண உதவி திட்டம்
12.தோழி விடுதி
13 .ஆதரவற்ற பெண்கள் காப்பகம்
இதெல்லாம் ஒரு சிறு தொகுப்பு தான்
இதேபோல இதில் பாதியை செய்துவிட்டு திமுகவிடம் போட்டிக்கு வாருங்கள்
அன்பு கண்மனிகளே
தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார விடுதலையை உறுதி செய்து வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்க விழா மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம்.
1 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமான மகளிருக்கு கடந்த 27 மாதங்களாக மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 16.94 லட்சம் மகளிரும் இன்றிலிருந்து பயனடைய உள்ளார்கள்.
இதன் மூலம், இத்திட்டத்தில் பயனடையும் மகளிரின் எண்ணிக்கை மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 என உயர்கிறது.
தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்துக்கு மேலும் வலுசேர்க்க, உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற இனிப்பான செய்தியையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்வில், #திராவிட_மாடல் அரசின் திட்டங்களால் பயனடையும் பெண்களின் நெகிழ்ச்சி உரைகளால் உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்தது சென்னை நேரு விளையாட்டரங்கம்.
வரலாற்றில் இல்லாத வகையில், குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரித்து வரும் #திராவிட_மாடல்_அரசு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து சாதனைப் படைக்க எந்நாளும் பக்கபலமாய் இருக்கும்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #கலைஞர்_மகளிர்_உரிமைத்திட்டம் #KMUT
தமிழ்த் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவரும், 50 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவரும், எப்போதும் தனது எளிமையால் அதிர வைக்கும் திரு. @rajinikanth அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
1000 தானே இத வச்சி என்ன செய்ய முடியும் னு கேக்குற தற்குறிகள் கிட்ட கண்டிப்பா இத காட்டனும்
1000 உரிமை தொகை இந்த அம்மா வாழ்க்கையவே மாத்திருக்கு
@mkstalin தலைவா 😍♥️🙏🏻
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்