எனக்கு பின்னால் அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும்..! தி.மு.க.வில் இது சாத்தியமா..? ஒரு வார்த்தை சொல்லுங்க பார்ப்போம்.. எடப்பாடி பழனிசா���ி கேள்வி..!
#Polimer | #EPS | #ADMK | #Politics | #DMK
அனுபவத்துல சொல்றன்
யாராவது பண உதவி கேட்டா..!!
கைல பணம் இருந்தா கொடுத்து உதவி பன்னுங்க இல்லன்னா விட்றுங்க அவுங்க என்ன நினைச்சாலும் சரி அவ்ளோ என் அவுங்க நட்பே இல்லாம போனாலும் சரி..!
கடன் வாங்கி கடன் மட்டும் கொடுத்து உதவி பன்னாதீங்க ..!!
நிம்மதிய தொலைச்சிருவீங்க 🫠
சட்டமன்றத்தில் ஜி.கே.மணி (நான்) கொடுத்த தனி ���பர் தீர்மானம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியதால் அவையில் கூச்சல் குழப்பமும் நீண்ட நேரம் ஏற்பட்டபோது....
ஏன்டா மூதேவிங்களா. நீங்க தான் என்னோட எந்த படத்தையும் பார்க்க மாட்டீங்களே..அப்புறம் எதுக்கு அதை பத்தி பேசிகிட்டு. எவன் எவளை வச்சி இருக்கான்னு புரளியை பேசிட்டு வயித்த கழுவாம உங்களுக்கு எதுக்குடா இந்த பொழப்பு. இதில் இவர்கள் கூறியுள்ள செய்தியில் துளியும் உண்மையல்ல.. வெறும் உருட்டு..