My First Movie after Marriage..I think the movie was released on 01/11/2005. I have watched this movie at #SathyamCinemas on 01/01/2006. Still i Keep the Memories and Ticket after 14 Years also.. The only Reason is @directorcheran
#DhavamaiDhavamirunthu
கடந்த மார்ச் மாதம் நாம் சீரமைத்த
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம், சாங்கிலி கிராமத்தில் உள்ள சின்னைய்யாப்பேட்டா குளம்.
தற்போது பெய்துவரும் மழையால் நிரம்பிக்கொண்டிருக்கிறது.
Gps co ordinate: (18.5542830, 83.7373770)
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
பின்குறப்பு: வெறும் 3 நாட்கள் பெய்த மழையால் நிகழ்ந்த மாற்றம் இது. இன்னும் சிறிது நாட்களில் முழுவதுமாக நிரம்பும்😍
#BounceBackDelta #BounceBackRamnad #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
"எவ்வளவு பெரிய நடிகர்கள் எல்லாம் இருக்காங்க, ஆனா யாருமே உதவல.."
கால் விரல்களை இழந்து தவித்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்-க்கு ரூ.2 லட்சம் கொடுத்து உதவிய 'லெஜண்ட்' சரவணன்!
#BavaLakshmanan | #LegendSaravanan | #CoolSuresh | #PolimerNews