@Twitznews01 எம்ஜிஆர் தொண்டன் வருவதை நினைத்து சந்தோஷம் தான் அடைந்து இருப்பார், ஆனா சில தற்குறி கஞ்சப்பையன் நான் தான் அடுத்த எம்ஜிஆர் என்று சொல்வதை ஏற்று இருக்க மாட்டார்
டேய் தற்குறிஸ் எங்க எம்ஜிஆர் உயிரோடு இருந்த உங்க தலைவர ஒன்னு தான் சொல்லி இருப்பார் ,இவன் நாலு பைசா கூட மக்களுக்கு கொடுக்காத கஞ்சப்பையன் னு சொல்லி இருப்பார் 💯🔥😂
இப்ப சொல்லுங்கடா எம்ஜிஆர் vs விஜய் ??
டேய் தற்குறிஸ் எங்க எம்ஜிஆர் உயிரோடு இருந்த உங்க தலைவர ஒன்னு தான் சொல்லி இருப்பார் ,இவன் நாலு பைசா கூட மக்களுக்கு கொடுக்காத கஞ்சப்பையன் னு சொல்லி இருப்பார் 💯🔥😂
இப்ப சொல்லுங்கடா எம்ஜிஆர் vs விஜய் ??
@AarthiswaranT@LEOLLLEEOOOO ஏன்டா நாயே நீ விஜய் சினிமா கூத்தாடி ஏத்துக்கும் போது எங்களுக்கு என்னடா உழைத்து மேல வந்த தலைவன் தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி கொடுத்த தலைவன் டா
கரூர் மாவட்ட அதிமுக - 10.10.2026
தலைவர், தலைவி வழியில், எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டலின்படி,
இன்று கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிமிகு அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @rbudhayakumar_@Udhayakumar_RB அவர்கள், மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் திரு.ம.சின்னசாமி, கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.திருவிகா உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு
கழக வளர்ச்சிப்பணியிலும், அடுத்து நடைபெற போகும் கரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் பணிகளிலும் கழக அம்மா பேரவை நிர்வாகிகளின் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#EPSTamilNadu #KarurDistrict #ADMK #EPS #karur #TVKFails #KarurNews
ஆளுங்கட்சியின் பண, அதிகார பலத்தையும் மீறி,
கூட்டணி கட்சிகளின் துரோகத்தையும் மீறி,
கட்சியில் சொகுசாக இருந்துட்டு பணத்துக்காக ஒடிய துரோகிகளின் உள்ளடி வேலைகளையும் மீறி விழுந்த 25 சதவீதம் ஓட்டானது அதிமுக மற்றும் எடப்பாடியாருக்கு உரியது
🌱கட்சி ஒட்டை எந்த கொம்பனாலும் திருட முடியாது
அதிமுக நிர்வாகிகள் செய்ய வேண்டியது ஒன்று நான்..
புரட்சித்தலைவருக்கும் ,41 பேரை கொன்றுவிட்டு ஓடிப்போன ஓடுகாளியும் ஒன்று இல்லை என மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் 🌱🌱🌱🌱🌱