ஜமதக்னி ரிஷியின் மனைவி ரேணுகாதேவி, தினந்தோறும் ஆற்றங்கரைக்குச் சென்று ஆற்று மணலால் குடம் செய்து, அதில் ஆற்று நீரைப் பிடித்து வருவாளாம்.
அப்படி அந்த நீரை அவள் கொண்டு வந்த பிறகுதான் பார்ப்பன ரிஷி தனது வழக்கமான சடங்குகளை ஆ��ம்பிப்பாராம்.
(பத்தினி ஆற்று மணலில் குடம் செய்யனும்😂)
1/N
"தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாதவருக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் காங்கிரஸை சேர்ந்�� டி.என்.அனந்தநாயகி. அதற்கு கருணாநிதி அளித்த பதில் என்ன தெரியுமா? https://t.co/fZFa2Y1lsO
கருணாநிதியை இன்று எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
ஒரு காலத்தையே அவர் ஆண்டிருக்கிறார்,திரும்பிப் பார்க்கும்போது 'பராசக்தி'யின் பின்னணியில் நாம் பார்த்த கருணாநிதியைப் பின்னாளில் அரசியல் களம் நீர்க்கடித்து விட்டது என்று தோன்றுகிறது.
ஆனால் கூட்ட��ட்சித் தத்துவத்தின் பெயரைச் சொல்லிக் 1/n
இந்த #பிராமிண் வர்ணன் ஏதோ ஒரு மொழியில் பேசுவதை , தமிழ் எழுத்துக்கள் & சொற்கள் கொண்டு முடிந்தவரை எழுதியுள்ளேன்.
மனுசன் சொல்வதை வீடியோவில் கேட்ருங்க முதலில்
1/
கச்சா எண்ணெய் என்றவுடன் எல்லோரும் அமெரிக்கா, ஈராக், ஈரான், சவுதின்னு நினைக்கிற மாதிரி நமது மூளை டியூன் ஆகிவிட்டது. இந்தியாவில் எப்படி, எப்போது யாரால் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ONGC, IOCL, BHEL, எப்படி உருவாக்கப்பட்டது என பார்ப்போம்.
கிளிநொச்சியில் பனங்கிழங்கு...கொடி போல் கட்டி எல்லா இடங்களிலும் காய வைக்கப்பட்டு, பொடி செய்து மண்ணில் ட்ரம்களில் புதைக்கப்பட்டு இருக்கும். புலிகள் அங்கு பதுங்க நேரிட்டால் இது��ான் கூழாக அவர்கள் உண்ணும் உணவு....பல வாரங்களுக்கும்.
Cyber Security-யில் முக்கியமானது Network Security. படிக்க 45K வரை ஆகலாம். அதை இப்போது நீங்கள் இலவசமாகக் கற்கலாம்.
500 யூரோ இடத்தில் Buy பட்டனை க்ளிக் செய்து Coupon Code-ல் #StaySafeHome என்று டைப்பவும். மே 31 வ���ையே இச்சலுகை.
விருப்பமுள்ளோருக்கு..
https://t.co/OdH5eupg0V
அது நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு ஆளை நிறுத்துகிறது, சம்பிரதாயங்களை நிறுத்துகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும் அதன் வழியாகக் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தையும் கொண்டே பிராமணியம் வாழ்கிறது.
எபோது வரை மேல் கீழ் என்ற அடுக்குமுறை இருக்கிறதோ அப்போது வரை அதற��கு 26/n