திரு @arrahman அவர்களுக்கு தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். செப்டம்பர் பிரான்சில் நடைபெற���ிருந்த இசை நிகழ்ச்சியை திலீபன் அண்ணாவிற்காக ரத்து செய்து தமிழர்களின் உணர்வுகளை மதிப்பளித்து அதனை அக்.13ம்தேதி திரும்பவும் ஏற்பாடு செய்தமைக்கு கோடானகோடி நன்றிகள்❤️
இப���படிப்பட்ட ஒரு ஈனப்பிறவிகளை என் வாழ்நாளில் பார்த்ததில்லை 💦💦💦
மக்களை ஏமாற்றுவது எப்படி ?
கற்றுக்கொள்ள இணையுங்கள் திமுக அலைன்ஸ் & co
கடமை கண்ணியம் கட்டுப்பாடு 🤮🤮🤮
#நாம்தமிழர்-க்கு வாக்கு வங்கி அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகம்! ஏன்னா… கடந்த ஒன்றரை ஆண்டு திமுக ஆட்சியில் அவர்கள் செய்யும் தவறுகள் “#சீமான் சொன்னது சரிதான்” என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்துவதாக உள்ளது! - பத்திரிக்கையாளர் மணி
#நாம்தமிழர் 🔥💪
நேற்றுவரை செவிக்காத இந்த திராவிட அரசு அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு தந்த பின்தான் ஒரு குழு அமைக்கிறது, இது எத்தனை அங்குலம் நகரும் தெரியாது!
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இல்லை ஆனால் அதிகாரம் அண்ணன் செல்லுமிடம் 🔥பரவுகிறது.
#நாம்தமிழர்கட்சி | #NTK#TeachersProtest#DMKFails
அக்கா @Kaliyammal_off கேட்ட கேள்விக்கி திமுக கொத்தடிமைகளிடம் பதில் இருந்தால் கீழே குறிப்பிடுங்கள். திமுக கட்சியில் இருக்கும் பத்து பெண்களின் பெயர் தெரிந்தால் யாராவது கீழே பதிவிடுங்கள். திமுகவில் இருக்கும் பெண்களுக்கு இதை விட ஒரு அவமானம் இருக்க முடியுமா சிந்தியுங்கள்.
Followers குறைவாக உள்ளவர்கள் Follow பண்ணிட்டு Rt பண்ணுங்க, உடனடியாக follow back செய்யப்படும் ❤️.
நமக்கான ஊடகத்தை நாமே ஏற்படுத்துவோம்...
நமது பலத்தை பெருக்குவோம், எதிரிகளை விரட்டுவோம்....
#எழுவோம்_இணைவோம் நாம் தமிழராய்💪💪
Followers குறைவாக உள்ளவர்கள் Follow பண்ணிட்டு Rt பண்ணுங்க, உடனடியாக follow back செய்யப்படும் ❤️...
நமக்கான ஊடகத்தை நாமே ஏற்படுத்துவோம்...
நமது பலத்தை பெருக���குவோம், எதிரிகளை விரட்டுவோம்....
#எழுவோம்_இணைவோம் நாம் தமிழராய்💪💪