@CMOTamilnadu கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மதசார்பற்றவர்கள் என சொல்லிக்கொல்லும் திமுக தலைவர்கள் ஒருபோதும் கிறிஸ்துமஸ் ரமலான் போன்ற திருநாள் தவிர எந்த ஒரு நம் பண்டிகைக்கும் வாழ்த்து கூறியது இல்லை.நன்றி முதல்வரே நீங்கள் தான் மதசார்பற்ற அரசு கொத்தடிமைகள் கதறுவானுங்க😂