”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
மூளையை கழட்டி வைத்திருக்கும் அறிவில்லாத திமுகவினர் கவனத்திற்கு🥱
அமைச்சர் பத்தி கிளப்பற அவதூறுக்கு மக்கள் கிட்ட செருப்படி தான் கிடைக்குது.. முரட்டு backfire திமுகவுக்கு😂
@arivalayam
தமிழகத்தில் மூன்று தைவான் நிறுவனங்கள் சுமார் 80,000 கோடி முதலீடு செய்ய திட்டம் :-
அது எப்படி திமிங்கலம் !!!
துபாய் நாட்டிற்கு குடும்பத்தோடு போகவில்லை.
ஸ்பெயின் நாட்டிற்கு போகவில்லை.
அமெரிக்கா போகவில்லை.
ஜப்பான் போகவில்லை.
தாய்வானுக்கு கூட போகவில்லை.
முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வருகிறது எப்படி?
முன்னாள் முதல்வர் படையை திரட்டி கொண்டு போய் சாதித்ததை விட இங்கே உட்கார்ந்தே சாதிக்கிறார்களே எப்படி?
ஞாபகம் இருக்கா இவரெல்லாம் தூத்துக்குடி எம்எல்ஏ தலை எழுத்து காமெடி பண்ணிட்டு இருந்தாங்க......
ஆனா இன்னிக்கு மனுஷன் தூத்துக்குடியில் பாய் போட்டு படுத்துட்டார் 🔥🔥
Mark My Words 2029- ல் @KanimozhiDMK அக்காவே
தொகுதி மாறுவாங்க 💯💯
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார்!
திருட்டு திமுக 🤡
Mr. #டோப்பா_Uncle அவர்களே CBSE NOC கொடுக்க லஞ்சம் பெற்ற பொய் மொழி அவர்களை எப்போது திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய போறீங்க ?
RTO ஆபீஸ் போறன் லஞ்சம் இல்லாம முடிஞ்சிருக்கு 👏
விஜய் சார் ஆட்சியில் லஞ்சம் ஊழல் ஒழிந்து கொண்டு இருக்கிறது
ஸ்டாலின் மக்கள் மனதில இல்ல
அவரு செயலில் ஏதும் இல்ல சும்மா வரார் போறாரு 😂
👌🏽💥போதிய வருமானம் வரலன்னு அம்மா உணவகத்தை நிப்பாட்டுனாங்க
வருமானம் முக்கியம் மக்கள் தான் முக்கியம் ன்னு அதை திறந்தது மட்டும் இல்லாம புதுப்பிச்ச பாத்தியா அங்க இருக்குற மக்கள் மனசுல Chief Minister of Tamil Nadu 🥺❤️