மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்களே,
குதிரை பேரம் செய்து, உங்கள் தீர்ப்பை தூக்கி போட்டு மிதித்து, இன்று சினிமா காட்சி போல நடித்து காட்டி உங்களை மயக்கி விடலாம் என்று நினைப்பவர்களுக்கா உங்கள் வாக்கு?
#இரட்டைஇலை!
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை✌️
#வெல்லட்டும்_இரட்டைஇலை🌱
234 தொகுதியிலும் ஸ்டாலினை பார்த்து வராத பயம், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பார்த்து இரண்டே தொகுதியில் வருகிறது 🤣
இதுல என்னடா மற்றும் பலர் மானம் கெட்டவனே…
"கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு நல்லதுதான் நினைத்தோம்; அதற்கு பிரதிபலனாக எம்எல்ஏக்களை திருடுகின்றனர். இடைத்தேர்தலில் மக்கள் கொடுக்கும் தீர்ப்பு, எம்எல்ஏக்களை விலை பேச நினைக்கும் தவெகவிற்கும், விலை போக நினைக்கும் துரோகிகளுக்கும் வாழ்நாள் பாடமாக இருக்க வேண்டும்"
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#Edapadipalanisamy #ADMK #KarurStampede #News18Tamilnadu
இரட்டை இலையை காப்பாற்ற நினைத்தது நம்முடைய தவறா?
அல்லது உங்களைப் போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னுடைய தவறா?
குதிரை பேரம் எனும் இந்த கோர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி, MGR, அம்மா சார்பில் மக்களிடம் நியாயம் கேட்கிறோம்!
- EPS Emotional Message ❤️
அந்த ஒரு இன்ஸ்பெக்டர் அ.தி.மு.க-வினரை அடிச்சு, உதைக்கிறாராம்... நீ தேவை இல்லாம என் தொண்டர்கள் மேல் கை வச்சினா........ புருவத்தை தூக்கி பகிரங்கமாக வார்னிங் கொடுத்த இ.பி.எஸ்
#Maduranthakam | #EPS | #ADMK | #Police | #PolimerNews