சினிமா, அரசியல் இரண்டிலும் அவர் பார்க்காத பிரச்சினைகள் இல்லை அதை கடந்து ஜெயிச்சார், இப்போ குடும்பத்திலும் பிரச்னை போயிட்டு இருக்கு அதையும் அவர் சரி செய்து கொண்டு போகனும்,நிம்மதியான வாழ்க்கை அவர் வாழணும் அதான் நம் ஆசை.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
@thozhaaaa@AadhavArjuna@imrajmohan பேச நிறையபேர் இருக்காங்க அதும் ரசிகரா இருந்து MLA ஆனவங்க, விஜய்யை பேசும் போது பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டாங்க, ஆனா நம்ம ஆளு தான் முட்டுக்கட்டை போடுறது decent ah பேசுங்கள் nu order போட்ருப்பார்
@nelsonvijay08 முந்தைய அரசும், அந்த துறை சார்ந்த அமைச்சரும் இதுக்கு விளக்கம் கொடுப்பாங்க, சம்மந்தமே இல்லாம இவன் ஏன் குறுக்க வர்றான்,பொய்யா இருந்த அவர் மேல வழக்கு போடுறா நெல்சா
@Gayatri_Raguram@VALLARASUP07 கருத்து சுதந்திரம் பேர்ல பண்றது எல்லாம் அவதூறு ஆபாசம், திமுக மாதிரி பேசறதுக்கு முன்னாடி ராடு இருக்கிறுக்கணும், பேச விட்டு கைது பண்ணது தப்பு தான்