தவெக அமைச்சரவையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் அமைச்சர் சமூக நீதி அமைச்சகத்தின் அமைச்சராக பதவி ஏற்றுள்ள அண்ணன் வன்னியரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@thirumaofficial@VanniArasu_VCK
மே - 6
13ம் ஆண்டு நினைவேந்தல்
டாக்டர் அம்பேத்கரின் கொள்கை முழக்கங்களை நெஞ்சில் நிறுத்தி அன்னை சபிதாஅம்பேத்கர் ,மாவீரன் மலைசாமி எழுச்சித்தமிழர்
ஆகியோரோடு அம்பேத்கரிய வாதியாக வாழ்ந்து மறைந்த அய்யாவிற்கு வீரவணக்கம்!...
@thirumaofficial
@pandalkudinatarajan
மாவீரர் நாளான இன்று ஈழவிடுதலைக் களத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு ஈகச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினோம். தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்!
சென்னை அருகே ஆவடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சமூகநீதி போராளி வி.பி சிங் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்துக்கு அம்பேத்கர் திடலில் மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
மே 06
அய்யா நினைவு நாளில்...
அங்கீகார மாநாடு...
விடுதலை சிறுத்தைகளின் முதுபெரும் ஆலோசகரும் மறுசீரமைப்பு குழு உறுப்பினருமான பந்தல்குடி அய்யா எஸ்.நடராஜன் அவர்களின் நினைவு நாளில் சிதம்பரத்தில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாடு
Thol.Thirumavalavan
மே 06
அய்யா நினைவு நாளில்...
அங்கீகார மாநாடு...
விடுதலை சிறுத்தைகளின் முதுபெரும் ஆலோசகரும் மறுசீரமைப்பு குழு உறுப்பினருமான பந்தல்குடி அய்யா எஸ்.நடராஜன் அவர்களின் நினைவு நாளில் சிதம்பரத்தில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாடு
Thol.Thirumavalavan
மதுரை வீதிகளில் மாநாடு சுவரொட்டி ...
விடுதலைச்சிறுத்தைகளின் முதுபெரும் ஆலோசகர் மறுசீரமைப்புகுழு உறுப்பினர் பந்தல்குடி அய்யா எஸ். நடராஜன் அவர்களின் நினைவு நாளில் சிதம்பரம் மாநகரில் நடைபெறும் தேர்தலின் அதிகார வெற்றி விழா மாநாடு சுவரொட்டி...
@thirumaofficial
ஏப்ரல் 13 &14 -2025
இரு துருவங்கள் பிறந்த தினம்
புரட்சியாளர் அம்பேத்கார்
அண்ணல் வழி தோன்றல் பந்தல் குடி அய்யா எஸ் நடராசன் அவர்கள்
பிறந்த தினம் புகழ் வணக்கம்
@thirumaofficial