சரி சரவணன் வாங்க பேசுவோம்...
இது உங்க Trust ஐ சேர்ந்த வாகனம்...
இந்த Number Plate ஒரு Duplicate. இது ஒரு Two Wheeler - இன் Number Plate.
அதை எடுத்து இந்த வாகனத்தில் திருட்டுத்தனமா வச்சிருக்க...
இந்த வாகனத்திற்கு Insurance முடிஞ்சி 10 வருஷம் ஆகுது. இந்த லட்சணத்துல இந்த ஆய்வெல்லாம் உனக்கு தேவையா?
கேரள ஊடகம் காரி துப்பிருக்கு இவனுங்க காவல் காக்குற லட்சணத்தை🤦🏻
அங்கிருந்து குப்பைகளை அனுமதிக்க லஞ்சம், இங்கிருந்து கனிம வளங்களை கடத்தி செல்ல லஞ்சம்🤬🤬🤬
உங்க குடும்பமெல்லாம் எப்புடிடா விளங்கும்?
இப்படித்தான் ஒண்ணு ஒண்ணா கையை விட்டு போகும்… விசில் போட்டுட்டே இருங்க!
இறுதியில் பாதிக்கப்படப் போவது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையின் எதிர்காலம்தான் ☹️☹️☹️
ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முடங்கி கிடக்கிறது
உள்ளாட்சிகளுக்கு மொத்தமாக நிதி நிறுத்தப்பட்டிருக்கிறது
மாநில வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது
என்ன பண்றதுனு தெரியாம தமிழ்நாட்டை நாசம் செய்துக்கொண்டிருக்கிறார்கள் தவெக அரசு
மாற்று கட்சியில் இருந்து MLA அமைச்சர்களை குதிரை பேரம் செய்து இழுப்பதை மட்டும் தெளிவாக செய்கிறார் விஜய்
நடிகரை பார்க்க வந்து உயிரை விட்டவர்களுக்கு அரசு வேலையா? வழக்கறிஞர் தீரன் ஆவேசம்
TVK | Tvkvijay | Karurstampede | newstamil24x7
#NewsTamilRDX#Dheeranadvocate#cmvijay
A new normal for Tamilnadu….
திமுக ஆட்சில பெண்களுக்கு பாதுகாப்பு இல்லனு ரீல்ஸ் போட்டு இப்ப ஓடிப்போய் ஒளிஞ்ச நாய்க கண்ணுல பட்டா செருப்ப கழட்டி அடிங்க… 😡😡😡
அரசுப் பள்ளியை மூடுவதாக தவறான தகவலை பிரச்சாரத்தில் பேசியது தவெக தலைவர் விஜய்
அரசு பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் இழிவுபடுத்தியது அமைச்சர் கீர்த்தனா
இப்போது உசிலம்பட்டியில் மட்டும் 3 கிராமப்புற அரசு பள்ளிகளை மூடி இருக்கிறது தவெக அரசு
மானங்கெட்ட மாற்றம் 🤦
கத்தியுடன் வந்த தவெக நிர்வாகி
100 நாள் வேலைத் திட்டத்தில், தான் கூறும் நபர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும்.. பணிக்கு வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகி..
"இங்க வீடு கட்டணும்னா ரூ.50,000 கொடு.."
திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக வீடு கட்டும் தன்னிடம் த.வெ.க நிர்வாகி பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் புகார்.!
#Chennai | #HouseIssue | #Woman | #Complaint | #PolimerNews
💥 தவெக ஆட்சியில் சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு 😡
📌 திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகிலேயே அதிகாலையில்கள் வேலைக்கு சென்ற 50 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய முதலமைச்சர் @TVKVijayHQ என்ன செய்து கொண்டிருக்கிறார் ❓
இந்த செய்தி @Kalaignarnews தவிர வேறெந்த செய்தி சேனலிலும் வரவில்லை
அடேய் @polimernews@NewsTamilTV24x7@sunnewstamil@News18TamilNadu முதலமைச்சர் கவட்👔 க்கு கேமிராவை தூக்கி கொண்டு அலைவதை விட்டுட்டு நாட்டு நடப்பையும் கொஞ்சம் பேசுங்க 🤦🤦 😡😡😡
#சட்டம்_ஒழுங்கு
#பாலியல்_தவெக
நீதிமன்றத்தில் சரணடைய வந்தவரை கோர்ட்டுக்குள் செல்ல விடாமல் தடுப்பது தான் காவல் பணியா .. இதா தான் ஜனநாயகமா .. காட்டாட்சி ஜெ காலத்தில் கூட இது நடந்ததில்லை .. இது நாளை எவருக்கும் வேணாலும் நடக்கலாம் ..
*இதுவாடா அரசு பள்ளியில் செய்ற காரியம்?*
*இதுக்காடா பள்ளிக்கூடம் அனுப்புறாங்க ?*
*இப்படி ஒரு புகார் எப்போதாவது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்காலத்தில் வந்தது உண்டா?*
*மாற்றம் கேட்ட நாய்களே இந்த
மாற்றத்துக்கு தான் ஓட்டு போட்டிங்களா*
தற்போது TVK - வில் இணைந்துள்ள KP கந்தன் அவரது மகன் KPK சதீஷ்குமார் மனைவியின் பகிரங்க வாக்குமூலம் 😳
பொண்டாட்டி ah வச்சி ஒழுங்கா வாழ தெரியல இவனுக்கெல்லாம் மீசை ஒரு கேடு 🤡
Correct ah தான் TVK ல சேர்ந்திருக்கானுக 🤫