Blood requirement 🚨
Patient name: Seeniyammal
Blood grp: B+
Total Units needed: 5 units
4 units by tomorrow
1 units on Monday (surgery day)
Hospital: Velammal Hospital, Madurai
Contact: Seeniraj
No: +91 6374386735
Whistle blower: @Keerthana4VNR@TVKVijayHQ@CMOTamilnadu big company BNY,Pallavaram planning to close their office in Chennai moving to Pune 10K+ jobs in stake hundreds of cores revenue loss to TN talk toBNY management & negotiate asap save huge investment and jobs🙏🏻 @actorvijay
லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக பணியாற்றி வந்த அருண், ஐபிஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர், ஊனமச்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூர் கிராமத்தில் இனாம் நில பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பத்திரப்பதிவு தடை நீக்கம் உத்தரவளித்த மாண்புகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும்,நன்றி தெரிவித்து ஊர் மந்தையில் கூட்டம் நடத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
🇮🇳 #BBL16 on the global stage 📈
The most-watched game in Australian domestic sports league history is expected when the @RenegadesBBL take on the @ScorchersBBL in India.
Big...🚨
Another investment into South TN...
Vikram Solar has signed a MoU for Battery Energy Storage Systems manufacturing at Gangaikondan Sipcot in Tirunelveli at an investment of 15,037 Crs with jobs for 2,670 people. Their board had cleared the Ph-1 investment back in Dec-25!
“ஆளுக்கு 500 ரூபாய் கவர்... கொடுத்து திசை திருப்பப்போறோம்” சி**வன் ஆணு*ப்பு அகற்றம் சர்ச்சை.. டாக்டர்கள் பேசும் வீடியோ ஆதாரம்.!
#Hospital | #Doctor | #PolimerNews
கடந்த மாதம் DVAC raid நடந்த மறுநாளே, எப்பொழுதும் போல லஞ்சப்பணத்தை வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். லஞ்சப்பணம் பெரிய அளவில் கிடைப்பதால் புளியரை RTO & police checkpost posting க்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்த அதிகாரிகளின் அஜெண்டா இதுதான்: லஞ்சம் வாங்கு, தமிழ்நாட்டு கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பு, கேரளா கழிவுகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதி.
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues