𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗧𝗛𝗘 𝗡𝗔𝗧𝗜𝗢𝗡 𝗜𝗦 𝗪𝗔𝗧𝗖𝗛𝗜𝗡𝗚 𝗔𝗡𝗡𝗔𝗠𝗔𝗟𝗔𝗜
👫👬👭
ஒரு மாநிலத் தலைவரின் நிகழ்வை தேசிய ஊடகங்கள் Breaking News ஆக தொடர்ந்து ஒளிபரப்புவது சாதாரண விஷயம் அல்ல.
ஜூலை 12 பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் முதல் மிகப்பெரிய பேரணியை India Today தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக ஒளிபரப்பியுள்ளது.
இது ஒருவரின் அரசியல் பயணம் மட்டுமல்ல... மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களின் எழுச்சிக்கான தொடக்கம்.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளது என்பதை நாடே உற்று நோக்குகிறது.
ஜூலை 12... பொள்ளாச்சி... வரலாறு படைக்கத் தயாராகிறது!
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
JOIN: https://t.co/hamCQwg4bh
FOLLOW: https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#WeTheLeaders
@polimernews தமிழ்நாடு என்ன தனிநாடா இந்தியர்கள் அனைவரும் அனைத்து மக்களின் தரவுகளும் இந்திய அரசிடம் உள்ளது இந்திய அரசிடம் இருக்க வேண்டும் என் மாணவர்களுடைய தலைமை கொடுத்து விட்டோம் என்று ஏதோ அந்நிய சக்தி போல் பேசுகிறாயே உதயநிதி ரசிகர் மன்ற தலைவனே இனி எக்காலமும் ஆட்சி பெற முடியாது
ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள 'அரவிந்தோ வித்யாலயா' (Aurobindo Vidhyalaya CBSE) மற்றும் 'அபிஸ்ரீ அகாடமி' ஆகியவற்றின் நிறுவனரும் கல்வியாளருமான **வினீதா கோவிந்தசாமி** (@VineethaGov), தங்களுக்கு நேர்ந்த ஊழல் மற்றும் நிர்வாகக் கெடுபிடிகள் குறித்த புகார்களை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
துணிச்சலாக வெளிவரும் பள்ளி உரிமையாளர்கள்: ஸ்ரீதர் வேம்புவைத் தொடர்ந்து வினீதா கோவிந்தசாமியும் தி.மு.க அரசு மீது ஊழல் புகார்!
தமிழகத்தில் தனியார் மற்றும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட லஞ்ச ஊழல் மற்றும் திட்டமிட்ட நிர்வாக முடக்கங்கள் குறித்த புகார்கள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன. 'ஜோஹோ' (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், தாராபுரத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும் பள்ளி நிர்வாகியுமான வினீதா கோவிந்தசாமி தனக்கு நேர்ந்த துயரங்களை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.
வினீதா கோவிந்தசாமியின் அதிரடிப் புகார் @VineethaGov
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அகாடமி நடத்தி வரும் வினீதா கோவிந்தசாமி, ஸ்ரீதர் வேம்புவின் பதிவிற்கு ஆதரவாகவும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கியும் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முடக்கப்பட்ட கோப்புகள்:
தங்களது பள்ளிக் கட்டட விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அனுமதிகளுக்காக விண்ணப்பித்திருந்த கோப்புகள் கடந்த தி.மு.க ஆட்சியில் எவ்வித காரணமும் இன்றி பல மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
மறைமுக லஞ்சக் கோரிக்கை :
முறையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தபோதிலும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோப்புகள் நகரும் என்ற மறைமுக நெருக்கடியை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். நேர்மையான முறையில் பள்ளியை நடத்த விரும்பியதால், அவர்கள் லஞ்சம் கொடுக்க மறுத்து, காத்திருக்க முடிவு செய்தனர்.
ஆட்சி மாற்றத்திற்கு பின் விடிவு :
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு (தமிழக வெற்றிக் கழக அரசு) புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, எவ்வித லஞ்சமும் இன்றி, தங்களது நியாயமான விண்ணப்பங்களுக்கு மிக விரைவாகவும் தானாகவும் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "நிர்வாகத் தூய்மை என்பது சாத்தியமே என்பதை இந்த மாற்றம் நிரூபித்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டு (மறுபார்வை)
முன்னதாக, ஸ்ரீதர் வேம்பு தேனி பகுதியில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் சிபிஎஸ்இ பள்ளி மூடப்பட்டதையும், தென்காசியில் தங்களது கிராமப்புற பள்ளிக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) கட்டிட ஒப்புதல் வழங்க தி.மு.க ஆட்சியில் பணம் கேட்கப்பட்டு, கோப்புகள் முடக்கப்பட்டதையும் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.
வலுக்கும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு குரல்
வினீதா கோவிந்தசாமி போன்ற பெண் கல்வியாளர்களும், கிராமப்புறங்களில் தரமான கல்வி வழங்க முயலும் நிறுவனர்களும் தொடர்ந்து தி.மு.க ஆட்சியில் நிலவிய 'கமிஷன் கலாச்சாரம்' மற்றும் அதிகாரத்துவக் கெடுபிடிகளைப் பற்றிப் பேசத் தொடங்கியிருப்பது கல்வித்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பள்ளிகளுக்கான தடையின்மைச் சான்றிதழ் (NOC), அங்கீகாரப் புதுப்பித்தல் (Recognition Renewal) போன்ற ஒவ்வொரு கட்டத்திலும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகங்களை அலைக்கழித்ததாகப் புகார்கள் வலுத்து வருகின்றன.
செய்தி ஆதாரங்கள் (News Sources):
X (முன்னாள் Twitter) நேரடி அறிக்கை :
கல்வியாளர் மற்றும் பள்ளித் தலைவர் வினீதா கோவிந்தசாமியின் (@VineethaGov) அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவு மற்றும் ஸ்ரீதர் வேம்புவுடனான உரையாடல்.
The South First (Politics / Tamil Nadu) :
Sridhar Vembu hails Vijay for fast-tracking rural school where DMK allegedly demanded money"* (கல்வியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கடந்த தி.மு.க ஆட்சியில் தங்களுக்கு நேர்ந்த ஊழல் அனுபவங்களை வரிசையாகப் பகிர்ந்து வரும் பின்னணிச் செய்தி).
Aurobindo Vidhyalaya & Abhishri Academy News Reports: தாராபுரம் பகுதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு அனுமதிகள் கடந்த ஆட்சியில் தாமதிக்கப்பட்டது குறித்த உள்ளூர் செய்தித் தொகுப்புகள்.
தவெ க தி மு க வின் நகல்தான் ஊழல் செய்யவில்லை என்ற மாய தோற்றம் உருவாக்கப் பார்க்கிறார்கள் உங்களுக்கு பயம் இல்லை என்றால் ஊழல் செய்யவில்லை என்றால் ஏன் நேரடி ஒளிபரப்பு நிறுத்துகிறீர்கள்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தம்
@sathrak1967 இதில் இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் முத்தாருக்கு எதிராக உள்ளது மக்கள் மனநிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற நடந்து கொள்ளுங்கள் மிஸ்டர் நடுநிலை நக்கி
@sunnewstamil நேர்மையான அரசியலில் முன்னெடுக்க வேண்டும் என்று நினைத்தால் மக்கள் சேவை செய்வதுதான் பிரதானம் என்று நினைத்தார். நீங்கள் அண்ணாமலை அவர்களுடைய அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றுங்கள் அதை விடுத்து மக்களிடம் கருத்து கேட்கிறேன் என்று கூறுவது எல்லாம் ஏற்புடையது அல்ல முடிவெடுங்கள்வாருங்கள்
@ChanakyaaTv தமிழ்நாட்டு பிஜேபி மையக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது இதுவே இந்த கட்சியினுடைய நிலை எப்படி என்று தெரிகிறது உழைப்பவர்களை பயன்படுத்தாமல் ஏன் விட்டீர்கள் பிஜேபி இந்தியவை ஆள வேண்டும் வலிமையான பாரதத்தை bjp தான் தரமுடியும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்
ஜெய் ஹிந்த்
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
களம் இன்னும் தொடங்கவே இல்லை...! 🔥
அண்ணாமலை அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தால்...
இப்போது பெரியதாக பேசிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் நின்ற இடத்திலேயே நின்று பார்க்க வேண்டிய நிலை வரும். 😎🚩
அரசியல் களம் அமைதியாக இருப்பதாக சிலர் நினைக்கலாம்...
ஆனால் உண்மையான சம்பவம் இன்னும் தொடங்கவே இல்லை தற்குறி தம்பிகளே! 🤪
தொடங்கினால் தலைப்புச் செய்திகள் திசை மாறும்...
மக்களின் கவனம் முழுவதும் ஒரு பக்கம் திரும்பும்...
🔥 அரசியல் களமே அதிரும்! 🔥
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders
@sathrak1967 புரோக்கர் வேலை பார்க்கும் நீ எல்லாம் அண்ணாமலை பற்றி பொய் செய்தியா எழுதுகிறாய். 200 ரூபாய் கட்டானதில் இருந்து உனக்கு கிறுக்கு பிடித்து விட்டது போல இருக்கு
சேறும், சகதியுமாக மாறி குளம் போல் காட்சியளிக்கும் அணை...கடும் வறட்சியால் வைகை அணையின் நீர்மட்டம் 20 அடி சரிவு..!!
#Theni#VaigaiDam#Farmers#Newstamil24x7
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@vikatan கரப்பான் பூச்சி என்றாலே அது வீட்டுக்கும் சேதம் வீடு சேதம் ஆனால் நாடும் சேதம் அடையும் ஆகவே உடனடியாக கரப்பான் பூச்சி மருந்து அடித்துக் கொள்ள வேண்டிய தான்
தமிழக தற்குறி கழகத்தின் தம்பி தங்கைகளுக்கு 😂😂
தேர்தல் முடிஞ்சு நீங்க ஆட்சிக்கு வந்துட்டீங்க..
கரண்ட் இல்லனா உங்ககிட்ட தான் கேட்பாங்க
இப்போவும் திமுக சதின்னு சொன்னீங்கன்னா
உங்க அண்ணன மொன்ன பயலா நினைப்பாங்க பார்த்து பொய் சொல்லுங்க
@TVKVijayHQ