செங்கல்பட்டில் விவசாய���களின் உழைப்பை காக்கத் தவறியது யார்?
50,000 மூட்டை நெல் மழையில் வீணாவது அரசின் கண்களுக்கு தெரியவில்லையா?
செங்கல்பட்டில் திறந்தவெளி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமா��் 50,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, தமிழ்நாட்டின் நெல் கொள்முதல் மற்றும் சேமிப்பு நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
விவசாயிகள் பல மாதங்கள் உழைத்து விளைவித்த விளைபொருளை கொள்முதல் செய்வதோடு அரசின் கடமை முடிந்துவிடாது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை வீணாகாமல் பாதுகாப்பாகச் சேமித்து, உரிய நேரத்தில் அரவைக்கு அனுப்புவதும் அரசின் நேரடிப் பொறுப்பாகும்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் போதிய தார்பாய் பாதுகாப்பு இன்றியும், முறையான மேற்கூரை வசதி இன்றியும் மழையில் நனைந்து முளைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிர்வாகக் குளறுபடிக்குக் காரணமான துறைசார் அதிகாரிகள் மீது அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
விவசாயிகளின் ��டும் உழைப்பு வீணாவதைத் தடுக்க வேண்டிய நிர்வாகப் பொறுப்பை இனியும் யாரும் தட்டிக்கழிக்க முடியாது.
தமிழ்நாடு அரசு உடனடியாக மழையால் சேதமடைந்த நெல்லின் துல்லியமான அளவு மற்றும் இழப்பை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தேங்காதவாறு அனைத்து கொள்முதல் மையங்களிலும் நிரந்தர மேற்கூரை சேமிப்புக் கிடங்குகளை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#TamilNaduFarmers #PaddyLoss #செங்கல்பட்டு_நெல்_சேதம் #விவசாயி_உழைப்பை_காப்போம்
கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக WATCH MAN வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். இவருக்கு மிசாவைப் பற்றி, எங்கள் தலைவரைப் பற்றி பேச 1% கூட தகுதி இல்லை.
மாண்புமிகு சட்டப் பேரவை எதிர்க்க���்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
எதன் அடிப்படையில் TVK-விற்கு ஆதரவு??
அதுவும் சட்டப்பேரவையில் அந்தப் பாட்டை பாடி ஜாதி ஒ*ழி*ப்பு களத்தில் முதல்வர் பங்கு இரு��்கிறது என்று சொல்லி அவை குறிப்பில் பதிவு செய்வதெல்லாம் என்ன மாதிரியான மனநிலையோ ??
#tvkfails #vanniarasu #tholthirumavalavan #tvkgovt #vck
"உண்மையான நண்பர்கள் யார் என்பதை வார்த்தைகள் அல்ல...
சில நேரங்களில் ஒரு சிறிய காட்சி கூட உணர்த்திவிடும்.
Love Oh Love படத்தின் இந்தக் காட்சி அப்படிப்பட்டது."
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் நாடகம் அம்பலம் ☀
கொரியா தொழில் முதலீட்டு கதையை வச்சு உருட்டும் TVK அஞ்சலி பாப்பா ரீல்ஸ் அந்து போச்சு..
#ரீல்ஸ்_ஆட்சியில்_ரீல்_அந்து_போச்சு
சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தம்பி வன்னிஅரசு அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த திண்ட��வனம் தொகுதி மக்களை சந்தித்து இன்று நானும் தம்பி வன்னிஅரசு அவர்களும் நன்றி தெரிவித்தோம்!
ச்சும்மா செதிக்கிருக்கானுங்க🔥🔥🔥
Goosebumps 💥💥💥
நாம Always Out of Controlன்னு மீண்டும் நிரூபிக்கணும்
#Delhi 🎃 Vs #Tamilnadu 😎
Production @ComradeGangsta