🔔 | ரூபாய் 400 கோடி லஞ்ச புகாரில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
Unaku English theriyuthu oru mairu theriyuthu unaku la quote panniya waste
Athuvum pombala ID ku mattum intha bunda reply pannuvan
Nee la tharkuri bumda
"கரூரிலேயே அவனை போட்டு இருந்தால்"
இந்த வார்த்தையை அன்பில் மகேஷிடம் திமுக நபர் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?
அப்ப அன்பில் மகேஷிற்கும்- கரூர் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா....
அந்த திமுக நபரை கைது செய்வதோடு, மகேஷிடம் இதைக் குறித்து விசாரிக்க வேண்டும்.
@arivalayam
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.. திரும்பவும் திமுக ஆட்சி அதிகாரத்துல உட்காரும், அப்போ திமுக 75 வருசமா பண்ணாத ஒரு அரசியல பண்ணியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கு.
"தற்குறிகளை வேரறுத்தல்"
பாவம் பாத்து ஒருத்தனயும் விடக் கூடாது... நியாபகம் வெச்சுக்கோங்க சாரே!
தரமா திருப்பி செய்யனும்.😬🙄
#TNneedsDMK
திரு அன்பில் மகேஷ் அவர்களுக்கு ஜால்ரா தட்டி கூடவே நின்று புகைப்படம் எடுத்து நடப்பதையும் உட்காருவதையும் ரில்ஸாக வெளியிட்ட சிலரின் ஐடிகளை சென்று தேடி தேடி பார்த்தேன் ஒரு கண்டன பதிவு கூட இல்லை, ஆட்சியில் இருந்தால் பின்பக்கம் கூட்டமாக நிற்கும் ஒரு சிலர்தான் திமுக ஆட்சியில் வளமாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை
இன்று மன உளைச்சலில் இருக்கும் தொண்டன் ஒரு பைசா கூட சம்பாதிக்காதவன் என்பதுதான் வரலாற்றுச் செய்தி.
@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@TRBRajaa
100 வருடங்கள் ஆனாலும் இந்த ஒரு வீடியோ நின்று பேசும்,
ஆட்சியில் இருந்து கொண்டு ஒருவரை கைது செய்வது பெரிய விஷயம் இல்லை
ஆட்சியில் இல்லாதபோதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
எப்படி கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதை திமுகவிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.
@PKSekarbabu 👌