கடந்த (14-06-2021) அன்று காலை சிவன் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் நடைபாதையை சீரமைத்து தருமாறு என்னிடத்தில் கேட்டுக்கொண்டனர்...
அந்த வகையில்
சிவன் பூங்கா நடைபாதை பழுதுபார்க்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது...
@Udhaystalin
துரோகத்தால் சிலுவை சுமந்த ஏசுபிரான் 3வது நாளில் உயிர்த்தெழுந்து நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சிய தினம் இன்று, நமக்கும் துரோகம் செய்த அ.தி.மு.க - பா.ஜ.கவை வீட்டுக்கு அனுப்ப இன்னும் மூன்று நாட்கள் உள்ளது! சிந்தித்து வாக்களிப்பீர்!! #TamilNaduElections2021#Easter
மார்ச்1
தமிழர் எழுச்சி நாள்
கழக தலைவர் @mkstalin பிறந்தநாள் விழா
நிகழ்ச்சி-5
எனது ஏற்பாட்டில் கலைஞர் வடக்கு பகுதிக்குட்பட்ட 129 & 128 அ வட்டத்தில் 6068 நபர்களுக்கு நலத்திட்டம் வழங்குதல் நிகழ்ச்சி
மார்ச் 1
தமிழர் எழுச்சி நாள்
கழகத் தலைவர் பிறந்தநாள் விழா
நிகழ்ச்சி -2
கலைஞர் நகர் தெற்கு பகுதி 131 வது வட்டத்தில்
நிகழ்வு:
ஆதரவற்ற இல்லத்தில் உணவளித்தல் ஒரு மாத மளிகை பொருட்கள் மற்றும் புத்தாடை வழங்குதல்