🥺Just look at this couple.
They have come all the way from Perambalur with their little child. When they were told that cars were not allowed inside, they didn't turn back. They walked nearly 2 kilometres with their little one just to reach the place and waited to see the theepam ..
🥺Now tell me, do they look like BJP supporters,
Hindu Munnani members? or political activists to you?
Do they look like people who have come here for politics?
When will you understand that these are ordinary people with genuine religious sentiments? Do you have any idea how much it hurts ordinary Hindus when they are treated this way?
@CMOTamilnadu Vijay sir, can you understand their pain? Can you understand our pain?
I'm honestly struggling to hold back my tears as I write this.😢
That woman… when I look at her, I see someone just like me.
An ordinary woman, a wife and a mother. I can feel the hurt and helplessness she must be going through.
They are just a middle-class family, sir. They have no political background. They haven't come here for any political agenda. They have come with faith in their hearts.
How many ordinary people like us are you going to hurt for your political gains? When will you understand that our religious sentiments are not political tools?
@CMOTamilnadu Vijay sir, please understand. We are ordinary people too. Our feelings matter too. 🥺😪
புரொடக்ஷன் கார் எதுவும் கேக்காம தலைவர் டாக்சி பிடிச்சு வந்துட்டாராம். மேல போய், கீழ இருக்குற டிரைவருக்கு காசு கொடுத்துடுங்கன்னு சொன்னதை போகாடியா நினைவு கூர்றார். தலைவர் இவ்வளவு சாதாரணமா வந்து நின்னிருக்காரேன்னு நினைச்சா சிரிப்பு வருது. 😄
#Rajinikanth#Thalaivar#KCBokadia #HindiRush #TamilCinema #IndianCinema
#Superstar75 #OneThalaivar #OneSuperstar
Credit to Hindi Rush
https://t.co/IANWodMzYt
"திருப்பரங்குன்றம் முருகன் மலையை "சிக்கந்தர் மலை"என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றி வெளியிட்டுள்ளது தமிழக அரசு."🚨
அதுவும் () ல திருப்பரங்குன்றம் என சும்மா பேருக்குனு போட்டு இருக்கு.
முருகனின் மலையாவே… சிக்கந்தர் மலையாக ஆக்கிவிட்டது தவெக ஜோசப் விஜய் அரசு.🤬
#Thiruparankundram
இது போல் தீவிரவாதி மன்னர்களுக்கு தான் பல ஊர்களில் தற்கா கட்டி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பாரதத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள்..
மத்திய அரசு முதலில் நம் தேசத்துக்கு துரோகம் செய்த அனைத்து தீவிரவாத மன்னர்களின் சிலைகளை, சமாதிகளை முற்றிலும் இடித்து அகற்ற வேண்டும்
அவர்களின் நினைவுச் சின்னங்கள் பாரதத்தில் எந்த ஊரிலும் இருக்க கூடாது
அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றுங்கள் அனைத்து இஸ்லாமியர்களும் திரிந்துவிடுவார்
இந்த முகலாய கொள்ளையர்கள் இந்த பாரத நாட்டிற்க்கும் குடி மக்களுக்கும் எவ்வளவு கொடுமைளை நடத்தியிருக்கின்றனர்
என்பதை ஆசிரியர் சரியாக விளக்குகிறார்...!
நான் இன்னும் பெரிய ஆளாகாத நேரத்துலயே என் படத்தைப் பார்த்து பாராட்டினாருன்னு டி. ராஜேந்தர் தலைவரைப் பத்தி சொல்றார். வளர்ந்து வர்ற ஒருத்தருக்கு அந்த ஒரு பாராட்டு எவ்வளவு பெருசுன்னு அவர் பேசுறப்போ புரியுது. ❤️
#Rajinikanth#TRajendar#Thalaivar#TamilCinema#Kollywood#GalattaTamil
Credit to Galatta Tamil
https://t.co/2Ohe87ZFli
நேற்று தான் ஒன்னு புரிஞ்சது சர்கஸ் ல் வளர்க்கப்பட்டு வந்த ஒரு #பூனை தன்னை ராஜா என்று வேஷமிட்ட வேடிக்கை பார்ப்பவர்களை ஏமாத்துச்சாம் ஆனா என்றுமே அது காட்டில் வேட்டை ஆடும் #புலியின் உறுமல் கண் அசைவுக்கு பதறி பம்மி பதுங்கி ஓடுமாம் இன்று தான் நேரில் பார்த்தேன்
இது தான் பாஜக...
இது தான் சங்கத்தின் வளர்ப்பு..!!🔥
தாயின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு… கடமைக்குத் திரும்பிய முதல்வர் யோகி! 🔥
காலை சுமார் 11:40 மணியளவில் ஹரித்வாரில் உள்ள சண்டி காட் (Chandi Ghat) சென்றடைந்து, தாயார் சாவித்ரி தேவி அவர்களின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார் யோகி ஆதித்யநாத்.
தாயின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு பிற்பகலில் லக்னோ திரும்பிய அவர், பிரதமர் மோடியின் வருகைக்கான ஏற்பாடுகளை உடனடியாக ஆய்வு செய்தார்.
மாலை 6 மணிக்கு பிரதமர் மோடியுடன் இணைந்து 5வது कौशल दीक्षांत समारोह (Kaushal Deekshant Samaroh) நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
தனிப்பட்ட துயரத்தை விட தேசத்தின் கடமைக்கு முன்னுரிமை…!!
#BJPForNation🔥🇮🇳
ரஜினிக்கு CM பதவிகளை அன்று காங்கிரஸ் இயக்கமும் இன்று பாரதிய ஜனதா கட்சியும் தயாராக இருக்கிறது. ஆனால் அவருக்கு பதவி ஆசைகள் என்றுமே இருந்ததில்லை
- சுப.வீ
🔥🔥
Sudaku Pota CM pathavi Vanthu Vilunthirkum🔥✅😎
#Rajinikanth#Jailer#Jailer2#Thalaivar#Dharman
“Whenever someone approaches him, he immediately gets up and speaks to them standing. He never sits and talks while the other person is standing. Either you sit, or he stands up. If Rajinikanth can be like this, then we are nothing.”
— Sudhanshu Pandey on Rajinikanth ❤️🙏
உண்மை 💯💯
இதோ அந்த காணொளி 👍
கவிஞர் பிறைசூடன் அவர்களிடம் பேட்டி
இதை அவர் வாயால் சொன்னது அதானால் தெரிய வந்தது..
Thalaivar இப்படி பலருக்கு செய்து இருக்கிறார் 🙏😍
அவர் எதையும் விளம்பர படுத்துவது இல்லை 🙏😍
ரஜினியின் ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா மீனம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்த காலம்
பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடனை சந்திக்க ரஜினி விரும்பினார்.
ரஜினி யார் வந்தாலும் கேட் வரை என்று வரவேற்பது வழக்கம்
ரஜினி வீட்டிற்கு கவிஞர் ஆட்டோவில் சென்றார்.
இதைப் பார்த்த ரஜினி, காரில் வரவில்லையா என்று கேட்டாராம்
இல்லை நான் விரும்பும் தமிழ் என்னை அங்கு தான் வைத்திருக்கிறது என்றாராம் கவிஞர்
வீடு? அதுவும் இல்லை என்றாராம் கவிஞர்.
பிறகு நாட்டு நடப்பு ஜோதிடம் என்று பேசி முடித்து கிளம்பும் போது
உள்ளே சென்ற ரஜினி ஒரு சூட்கேஸைக் கொண்டுவந்து கொடுத்து வீடு கார் எல்லாம் வாங்கிக்கங்க என்று கைகளில் தினித்தாராம்
இல்லை வேண்டாம் ஒரு நாள் வாங்கி விடுவேன், எனக்கு உதவி செய்ய நினைத்தால் பாடல்கள் கொடுங்கள் என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம் கவிஞர்
இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள பிறைசூடன், ரஜினி கொடுத்த பெட்டியில் எப்படியும் அன்றைய மதிப்பில் 5 லட்சம் இருந்திருக்கும், இன்றைய மதிப்பு 5 கோடிக்கு மேல்
அந்த மனது யாருக்கும் வராது என்று சொல்லியிருக்கிறார்
அந்த நல்ல மனதுக்குத் தான் 50 வருடங்களாக தமிழ்நாடே கொண்டாடுகிறது #Rajinikanth𓃵