BIG Breaking 😳😳🚨🚨
கொளத்தூர் முன்னாள் எம்எல்ஏ @mkstalin ஆதரவாக 2021 election பிரச்சாரம் செய்த பிரகாஷ்க்கு தான் இப்போது இந்த விபச்சார தடுப்பு பிரிவில் சம்மண் அனுப்பப்பட்ட இருக்கிறது
மொத்தமா மாட்டப் போறானுங்க
#VeeraManiCase
Mk ஸ்டாலின் பார்த்து சிரிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி
10 நாளைக்கு முன்னாடி வரை நந்தா ஜெயிச்ச என்று அறிவிக்க court போனார்
இப்ப என்னை தோற்கடித்த மக்களுக்கு நன்றி சொல்லுகிறார்
சீமானை விட மாற்றி மாற்றி பேசுகிறார் ஸ்டாலின்
"பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்" தொடக்க விழா !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கிறார் 🙏
@CMOTamilnadu 🥰🤌🏻
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்!
#CMJosephVijay
வீரமணியின் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் உத்தரவு !
தப்பு செஞ்சா தப்பிக்க இது திமுக ஆட்சி இல்ல.. 💪
முன்னாள் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்வாரா 🤔
@TVKVijayHQ 🔥