மிண்டும் 4000 கோடி முதலீடுகள் சத்தம் இல்லாமல் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது..🤐🤐🤐 no comments
Tvk’s Lack of administration is very much apparent..
என்னமோ 🐒✋🏻💐tough times ahead for TN under Tvk rule
@KovaiSathyan அண்ணா, well said ✌️🔥👌👌
ஐயோ! இத நான் யாருக்கிட்டயாவது சொல்லியே ஆகணுமே 🥳🥳🥳
அனிருத் புகழ் Tarot Card கணிப்பு 🃏✨
கேள்வி: @annamalai_k ஆட்சிக்கு வருவாரா? பதில்: வரமாட்டார் ❌
கேள்வி: 10 வருடம் கழித்து ஆட்சி பிடிப்பாரா? பதில்: கண்டிப்பாக மாட்டார் 🤣💯
சவுக்கு டிரைவர்- நேருவிடம் பணம் வாங்கப்போகும்போது பக்கமா போனதும் என்னை காரை விட்டு இறங்க சொல்லிவிட்டு பணத்தை வாங்கி வருவார் அண்ணன் சவுக்குசங்கர்@SavukkuOfficial…
அதே நேருவை@KN_NEHRU ..
பின்னாளில் ஒரு நாள் பிரபல செல்திருடன் ஜபிஎஸ் வருணால் கைது செய்யப்பட்டு ரகசியமான இடத்துக்கு கூட்டி செல்லப்பட்டு துப்பாக்கியை எடுத்து மேசைமேல் வைத்ததும் நா தடுமாறி பேச ஆரம்பித்த அண்ணன் சவுக்குசங்கர் முதலில் போட்டு கொடுத்தார் என்பது காவல்துறை வட்டங்களிலும் திமுக அரசியல் வாதிகள் மத்தியிலும் ஊரறிந்த கதை..
தமிழகத்தின் வீர பெண்மணி கார்த்திகா இரவு உடையுடன் கைது வன்மையான கண்டனம்....
பெண்ணியம் பேசும் புறம்போக்குகள் வாய் பொத்தி மௌனமாக இருப்பது கேவலத்தின் உச்சம்...
@SavukkuOfficial இவருக்கே தெரியாமல் அரசாணை வந்தது போல் பதிவிட்டுள்ளார்.
கட்சி பெயர் தான் மாறியுள்ளதே தவிர ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஊழல், லஞ்சம், காவல்துறை அடக்குமுறை என அனைத்தும் திமுக ஆட்சி போல் தான் உள்ளது.
இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டினால் தான் ஒரு வழிக்கு வருவார்கள் போல..
விமர்சனத்திற்கும் அவதூறுக்கும் வித்தியாசம் தெரியாத ஜோசப் விஜய் கைவசம் உள்ள காவல்துறை
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சகோதரர் @Dhanaakutty1 மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து உள்ளது
அஇஅதிமுக அடிப்படை தொண்டனாக எனது வன்மையான கண்டனங்கள்
#westandwithdhanakutty
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை வீட்டில் சென்று பார்க்காமல்..
சென்னைக்கு வரவைத்து 2 சொட்டு கண்ணீர் விட்டவரின் சாயத்தை வெளுத்து தொங்கவிட்ட விஜய சேதுபதி.
பஸ் பிரச்சனை இல்லை - என்று இந்த மூன்று நபர்களும் வெளியிட்ட வேண்டிய ஒரே நேரத்தில் என்றாக சென்று எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் மக்கள் போல நின்று கொண்டு வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு நபர்கள் எடுத்தது போல பரப்புகிறார்கள். அதுவும் நேற்று ஞாயிறு அன்று..
இன்னும் மக்களை எப்படி ரீல்ஸ் மூலம் ஏமாற்றலாம் என்று தான் இந்த விஜய் அரசு நினைக்கிறது தவிர - நேர்மை 1% கூட இல்லை. பஸ் ஏற்பாடு செய்யவில்லை என்ற சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அப்படி ஒரு பிரச்னையே இல்லவே இல்லை என்று பதிவு செய்கிறார்கள் என்றால் மக்களை கஷ்டத்தை இவர்கள் எவ்வளவு கேவலமான புத்தியோடு அணுகுகிறார்கள் என்பது புரியும்.
பட்டினம்பாக்கத்திலும் தூத்துக்குடியிலும் போராடும் மீனவ மக்களுக்கு இந்தக் காட்சி சமர்ப்பணம் !
திரையில் போராளியாக நடிப்பான்
தரையில் போராடினால் அடிப்பான் .
பரந்தூர் விசயத்துல விஜய் செய்த cheep politics, சுத்தி dmkகாரங்க land வாங்கி போட்ருக்காங்கனு fake narrative பத்தி
நெறியாளர் தெளிவா கேள்வி கேக்குறாப்ள,
பல வாய் மணி பூசி மழுப்பிட்டு இருக்கான்
பதிலையும் நெறியாளரே சொல்லி மூஞ்சிமேலயே அப்பி விட்ருக்காப்ள…
👏🏻