சினிமா சூப்பர் ஸ்டாரிலிருந்து அரசியல் தலைவராக முதல்வர் விஜய்யின் பயணம் - அவரது தொலைநோக்குப் பார்வை, குறித்து லண்டன் நாளிதழில்🔥
Meanwhile Stalin in London : எங்க போனாலும் விடாம வந்து அழ வைக்கிறாங்களே.. இங்க எந்த கல்யாண மேடைக்கு போவேன்😭
6 மாதங்களாக தீராத பிரச்சினை… காவல்துறையும் நீதிமன்றமும் உதவாத நிலையில், முதல்வர் விஜய் அவர்கள் 2 நாட்களில் தீர்வு வழங்கியதாக Righwheels டாய்ஸ் நிறுவன இணை நிறுவனர் தெரிவித்துள்ளார். இதுவே விரைவான நிர்வாகமும் மக்கள்மீதான அக்கறையும் கொண்ட தலைமை! நன்றி முதல்வர் அண்ணா @TVKVijayHQ 👏🏻
பேப்பர் வைத்து பேசுவது குற்றமில்லை. ஆனால் இரண்டு வரிக்கு ஒருமுறை கீழே பார்த்து, அதையும் தப்பு தப்பாக படித்து பேசுறதை பார்த்தா, அரசியல் பிரஸ் மீட்டா இல்ல படப்பிடிப்பு ஸ்பாட்ல டயலாக் ரிகர்சலா என்ற சந்தேகம் வருகிறது. எங்கள் தலைவர் @TVKVijayHQ "வசனம் பேசுறார்" என்று விமர்சனம் செய்தவர்கள், இப்போது தாங்களே பேப்பரை பார்த்து வசனம் படிக்கிற நிலைக்கு வந்திருப்பது தான் காலத்தின் நகைச்சுவை. சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர் எங்கள் அண்ணன் விஜய் ; அரசியலை விட்டு சினிமாவுக்கு போனால் உதயநிதிக்கு இன்னும் செட்டாக இருக்கும் போல! 😄
@Udhaystalin
வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி குற்றச்சாட்டு தேவையில்லை...
திமுக மேயர் ஒரு பக்கம்,
திமுக துணை மேயர் மறுபக்கம்!
"நீ கொள்ளை அடித்தாய்"
"இல்லை, நீ தான் அதிகம் அடித்தாய்"
என்று போட்டி போட்டு உண்மையை ஒப்புக்கொள்ளும் காட்சி !
ஊழலை அம்பலப்படுத்த எதிரிகள் தேவையில்லை, திமுகவினரே போதும் !
#திருட்டு_திமுக
STORY OF THE DAY: A Trichy hospital got its government approval in a flat 48 hours with zero delays and zero bribes. 🔥
We voted for a change and he's delivering it. 🙏 @CMOTamilnadu
திமுக ஆட்சியில் தேசிய கீதம் தான் முதலில் பாடப்படும்.
-- இளம் பெரியார் உதயநிதி பேட்டி.
அது ஒன்னும் இல்ல தினமும் மதியம் 12 மணிக்கு எழுந்து பழக்கமாகிருச்சு அதான் தூக்க கலக்கத்தில் உளறுகிறார்.
ஸ்டாலின் :மகனே பத்திரிகையாளர் சந்திச்சு என்ன பேசப் போற🔥🔥
இளவரசர் : நீங்க கல்யாணத்துல ஒரு பேப்பர் வச்சி படிச்சிட்டு இருந்தீங்க இல்ல அந்த பேப்பர் இப்ப என்கிட்டதான்பா இருக்கு👌👌
ஸ்டாலின் :"super da my son" 😂😂