We purchased directly from japan casio label printer KL-G2 . Thay are now in Japanese display language. How can change it english display language @CASIOJapan
பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர்
அரசியல் கலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அனைவரும் ஏற்க தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் இதன் மூலம் தெரிகிறது
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில்.
@AIADMKOfficial@EPSTamilNadu@CRNaresh .
@devpromoth கட்டமைப்பு பலம் கூர்மையான தி���்டமிடல் எல்லாம் அரசு அதிகாரிகளை வேலை வாங்குவதிலும், அரசாங்கத்தை இயக்குவதிலும், இருக்க வேண்டும்.
இதெல்லாம் ஒரு உதாரணம் சொல்லாதீங்க.
@polimernews இதெல்லாம் சரியானால் தான் சரியான வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவோம் என மக்கள் கூறினால்.
1. குண்டும் குழியுமான சாலைகள்
2. அதிகமான நேரம��� போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வது
3. முக்கிய சந்திப்புகளில் காவலர்கள் இல்லாதது.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள் 452 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். காங்கிரஸ் 300 ஓட்டுகளை பெற்றுள்ளது.
இந்தி கூட்டணி எம்பிகள் சில பேர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளார்கள்.
@Saravanansivans@EPSTamilNadu செங்கோட்டையன் அவர்கள் தலைமை பண்பு இல்லாதவர். அவரால் இன்று 15 நிமிடங்கள் மட்டுமே தலைப்புச் செய்தியாக மாற்றக்கூடிய சக்தி இருப்பவர். மேற்படி அவரால் இபிஸ் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. கழகத்தையும் ஒன்றும் செய்ய முடியாது.
@dinamalarweb இப்ப மட்டும் என்னா இவரு எல்லா கூட்டத்திலும் கலந்து கொண்டா இருக்கிறார்?.
இவர் இருப்பதும் ஒன்றுதான் இல்லாதது ஒன்றுதான்.இவரையும் ��ான் ஜெயலலிதா அவர்கள் அமைச்சரவையில் இருந்து தவறான கள்ள தொடர்பு இருந்ததால் நீக்கினார்கள்.
இபிஎஸ் கண்டிப்பாக இதில் வெற்றி அடைவார்.
@SavukkuOfficial தொழில்துறையில் உள்ள முதன்மைச் செயலாளர் ஒரே ஒரு மெயில் போட்டாலே இங்கே உள்ள டிவிஎஸ் ,அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்கள் இதைவிட அதிகமான முதலீடுகளை தமிழ்நாட்ட��ல் செய்து இருக்கும்.
@polimernews ஓட்டுநர்களும் நடத்துனர்களும் தான் ரொம்ப பாவம். கூட்டம் அதிகமாக இருந்த பசங்கள ஏத்தாமா விட்டாலும் பிரச்சினை ஏத��திட்டு போனாலும் பிரச்சினை. நீதிபதி அமைச்சர் கிட்ட இதை சொல்லணும்.
@Saattaidurai அப்படிப் பார்த்தால் உயர் பதவியில் இருப்பவர்கள் ரோட்டிற்கு வந்தால் கூட சாமானியர்களுக்கு இடையூறுகள் தான். அப்போது ரோட்டிற்கு வராமல் ��ருப்பார்களா? அல்லது பறப்பார்களா?
கல்லூரி மாணவர்களுக்கு Laptop வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக்கூட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று நடத்தினோம்.
உயர்கல்வி பயிலும் நம் மாணவ - மாணவிகளின் கற்கும் சூழலை மேம்படுத்திடவும் - தொழில்நுட்பத் திறனை வளர்த்தெடுக்கவும், அடுத்த 2 ஆண்டுகளில் 20 இலட்சம் Laptops வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரி��ளை அறிவுறுத்தினோம்.
உலகத்தரத்திற்கு இணையான கல்வியை நம் மாணவர்கள் பெற்றிட துணை நிற்போம்!
@TThenarasu @ptrmadurai @Govichezhian