வடமாநிலம் முழுவதும் சுற்றித்திரிந்த Vloggerகள் சொல்கிறார்கள் தமிழ்நாடு சொர்க்கம்
சுதந்திர இந்தியாவில் ஒருமுறைக்கூட வரிப்பகிர்வு சரியாக பெறாத மாநிலம் தமிழ்நாடு, வளங்களும் கிடையாது இதையெல்லாம் தாண்டி மனித வளத்தை வைத்து தி.மு.க செய்திருக்கும் சாதனை அளப்பறியது
#திராவிடம்
#தமிழ்_வாழ்க Today is mother tongue day. Lets trend this world wide. We always love #Tamil without hating any other language. It is the forceful imposition that makes Tamils agitate. Dont trigger us. 🙏🏻🙏🏻🙏🏻