சென்னை கொடுங்கையூர் ல.. 2005 சமயத்துல வேலை பாத்தப்போ.. ஒருத்தர் கூட சின்ன வாக்குவாதம் சண்டை ஆகி... அவர் யாருன்னு தெரியாம நான் அவர அடிச்சிட்டேன்.. அதுக்கப்புறம் 10 பசங்கள கூட்டிட்டு வந்து என்ன பொள பொள ன்னு பொளந்தான் அந்தாளு 😁😁 அதுக்கப்புறம் ஒரு 10 நாள் இடுப்புல 2 அடி நீல மூங்கில் கம்பு மறைச்சு வச்சி சுத்திட்டு இருந்தேன்... 😁😁
உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் tvk அன்பர்களே.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்💐💐💐 அதே நேரத்தில்,ஸ்ரீவைகுண்டம் MLA மீது பாலியல் புகார் பற்றிய அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலுக்கு உங்களின் எதிர்வினை என்ன..? இல்லை நீங்களும் மாற்றம் சொல்லிட்டு மக்களை ஏமாற்றும் கூட்டமா..