”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
இன்று திமுக வெளிநடப்பு செய்தது அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது!
முதல்வரின் பேச்சு வழக்கம் போல் தற்புகழ்ச்சி, ஊழல் ஒழிப்பு, தான் மக்கள் தலைவன், கொஞ்சம் பதில் நக்கல் - இதெல்லாம் பிரச்சினையில்லை!
ஆனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைக்கு காரணம் போதைப் பொருள் என்று சொன்னதையே சொல்கிறார்
திருமணமான மூன்றாம் நாளில்.. கலாநிதி வீராசாமி மகன் மோசடி வழக்கில் சிக்கியது எப்படி..? திமுக பெண் கவுன்சிலர் உடந்தை..!
#DMK | #Land | #Issue | #Police | #Arrest | #PolimerNews
"என்ன CM Sir பயமா” என்று கர்ஜித்தவர் இப்போது அவரது ஆட்சியில் நடக்கும் அவலங்கள் குறித்து வாய் திறப்பதில்லை!
“கொளத்தூரில் 5 நிமிடம்” - ஓட்டு வாங்க மட்டும் தான் உங்க தலைவர் பேசுவாரா சார்! பெண் குழந்தைகள் சிதைக்கப்பட்டு கொல்லப்படும் போது photo shoot மட்டும் எடுக்க நேரம் இருக்கும்!
PTR பழனிவேல் தியாகராஜன் அடிச்ச கருப்பு பணத்தை தேட வேண்டும் என்றால் விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் மதுரை ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். சரி..
PTR பழனிவேல் தியாகராஜன் அடிச்ச கொள்ளை ஆரம்பித்து 200 கோடி மாநகராட்சி ஊழல் வரை பணம் சென்ற வழிவகையை திட்டமிட்ட சதியை பிடிக்க வேண்டும் என்றால் அர்ச்சானா தேவி என்ற "அச்சு அச்சு" என்ற PTR கூப்பிடும் அந்த அச்சுவை பிடிச்சு ஜெயிலில் வச்சு கவனித்தால் எல்லாம் கிடைக்கும்.
ஆக இன்றைய முதல் பதிவு அர்ச்சனா தேவி பற்றியதும் PTR உண்மை முகம் பற்றியதும் வெளியிடுகிறேன்... அடுத்து அவர் பினாமி கும்பல் யார் என்பதை பற்றிய தகவல் வெளியிடப்படும்.
அர்ச்சானா தேவி என்ற அச்சு கைது செய்வது மிக மிக அவசியம் 200 கோடி ஊழலில்..
{உபிஸ் கவனத்திற்கு PTR உங்கள் திமுக தலைமை ஸ்டாலின் உதயநிதி இரண்டு பேரையும் என்னவென்று சொல்வார் என்றால் "கூமுட்டைகள்" என்று... எனவே அந்த ஆள் உண்மை முகம் அறிய பொறுமையோடு காத்திருங்கள் பல விவகாரத்தை வெளியிடுகிறோம். முட்டுக்குடுக்காதீர்... }
PTR யோக்கியவான் எல்லாம் இல்லை.. பெரிய பிராடு.. கூடுதலாக தான் தான் அறிவாளி என்ற திமிரும் தலக்கணமும் பிடிச்ச யாரையும் மதிக்க தெரியாத ஒரு மன நோயாளி...
#Sathankulamcase Even in their severely injured condition following the brutal assault, the arrested Bennix and Jayaraj were produced before the judge to be remanded to prison. However, that judge did not appear to take their condition seriously at all. One could say that the judiciary also shares some responsibility in this crime.
Aren’t the doctors who examined the two men who were in a life-threatening/dying condition and still issued them a ‘fit’ certificate also culprits/guilty in this?
What do you think?
உலகளவில் இயற்றப்பட்ட கொடூரமான சட்டங்களில் ஒன்றான குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து கிளர்த்தெழுந்த போராட்டத்தில் ஆங்கிலேயப்படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூரைச் சேர்ந்த மாயக்காள் உட்பட 17 தியாகிகளின் நினைவு தினம் இன்று.
பிறப்பின் அடிப்படையில் தங்களைக் குற்றவாளி என தீர்மானிக்கும் மக்கள் விரோத குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த பெருங்காமநல்லூர் தியாகிகளின் தியாகத்தை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
As a genuine supporter of BJP, I feel let down.
Forget BJP capturing power in Tamil Nadu.
Forget BJP being part of a coalition government in Tamil Nadu.
Forget NDA defeating DMK in 2026.
My modest wish was to see these four young, hardworking, and deserving politicians enter the Assembly this year. Apart from the four sitting BJP MLAs, these are the only leaders who have done tremendous work on the ground.
@SuryahSG@asuvathaman@AnanthAyyasamy@VinojBJP
I always felt BJP is the only party in India that can elevate young leaders, and this has happened in other parts of India.
But unfortunately, looks like it is not happening in Tamil Nadu. As a genuine supporter of BJP, I feel let down.
Clarification Post:
I would like to make it clear to all that I do not belong to any political party anymore.
I was earlier promised an opportunity to be part of the IT wing of TVK by Jhon Arockiasamy. With genuine interest and belief, I joined the party as a member, hoping to contribute meaningfully.
I was later invited to attend IT wing meetings and was encouraged to give interviews on political YouTube channels in support of TVK. I did so in good faith.
However, after a few interviews, Jhon Arockiasamy began targeting me and created unnecessary internal issues. This was unexpected and disappointing.
I felt I did not deserve such treatment, so I chose to step away from the groups immediately.
I raised these concerns at multiple levels within the party, but unfortunately, no one came forward to address or resolve the issue. At that point, I decided to put a full stop to my association with TVK.
I have always been a Vijay fan, and I will continue to remain one. However, I will be returning my membership card to the party. I will also be attaching a detailed letter outlining the issues I faced with Jhon Arockiasamy and his social media team.
I had already shared some of these concerns in a video last month.
This post is to clearly state that I am no longer associated with TVK. Kindly do not consider me a representative or member of the party.
I have always stood as a people’s voice, regardless of which party is in power, and I will continue to do so.
TVK will remain the first and last political party I was officially a member of.
The LPG crisis continues to affect the daily lives..
At a small outlet this morning, I was asked to pay 10% of my breakfast bill additionally as 'Gas Charge' although it doesn't reflect in the official bill issued to me.
Our driver who usually buys Chicken Fried Rice at a hotel in Porur for Rs 120 says he's now buying the same for Rs 170. 50 Rs rise!
உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை வெவ்வேறானதாக இருந்தாலும், வாழும் இடம் தமிழ்நாடு தான் என்ற உணர்வோடு, பலநூறு ஆண்டுகள் கடந்தும் தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமும் நல்ல உறவைப் பேணி, நட்புறவு கொண்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவது வேற்றுமையில் ஒற்றுமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
மலரும் இப்புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தை வழங்குவதோடு, அவர்களுக்கும் தமிழக மக்களுக்குமான நட்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.