ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு சீர் பொருட்கள் வழங்கும் நிகழ்வில், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான அரசின் சார்பில் கலந்துகொண்டு சிறப்பித்தோம்.
உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அதிகாரிகள், திருவரங்கம் திருக்கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேற்று வரை ஒன்றாக இருந்தவர்கள் இன்று சண்டையிட்டு கொள்கிறார்கள்.
தனிப்பட்ட பிரச்சினையை ஊர் பிரச்சினையாக்கி மொத்த கட்சியையும் பாடுபடுத்துகிறீர்கள்.
தனியாக பேசினால் முடிந்து போக வேண்டிய விஷயம், மாறி மாறி திட்டிக் கொள்வதால் முடியவே முடியாத கதையாகிவிட்டது.
அது கட்சியையும் அதள பாதாளத்தில் தள்ளி விட்டுவிட்டது.
வயசுல சின்னவங்க விட்டுக்கொடுத்து போகணும் இல்ல பெரியவங்களாவது பொறுத்துப்போகனும்.
நீங்க இரண்டு பேரும் பொதுவெளில சண்டை போட்டு, சண்டை போட்டு எரியர நெருப்பில சம்மந்தமே இல்லாத நாயெல்லாம் குளிர் காயுது.
என்னமோ பண்ணி தொலைங்க!
மகளிர் பயணம் 👌🏼💥💥
விடியல் வார்த்தைய நீக்கிட்டாங்க , நீ விடியல் கொடுத்து கிழிச்சது போதும்னு மக்களே தூக்கி போட்டாங்க அப்பறம் அந்த வார்த்தை மட்டும் எதுக்கு ! Great Decision.
@Keerthana4VNR@Ford Madam a Small Request please have consultation of @MCSampathOffl FORMER INDUSTRIAL MINISTER OF TN .You are always capable enough .But Guidance of Senior is always a value added service 🙏🏻