🥭மாவீரன் காடுவெட்டியார் பாசறை கருப்பட்டாங்குறிச்சி🥭
🇹🇩மரணம் ஒன்று மட்டுமே என்னையும்,மருத்துவர்.ஐயாவையும் பிரிக்க முடியும் -மாவீரன்.காடுவெட்டி.ஜெ.குரு 🇹🇩
வன்னியர்களின் கோரிக்கை அரசின் காதுகளுக்கு எட்டவில்லையா ? பிற்படுத்தப்பட்ட நலத்துறை உறங்குகிறதா ? தமிழக அரசே விரைந்து நடைமுறைபடுத்து வன்னியர் இடஒதுக்கீட்டை
#WeDemandVanniyarReservation
வன்னியர் இடப்பங்கீடு பிச்சையல்ல, எங்கள் உரிமை
முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன ? தமிழகஅரசு இன்னும் மவுனம் காப்பது ஏன் ?
தமிழக அரசே ! வழங்கு வன்னியர் இடஒதுக்கீட்டை !
@CMOTamilnadu m
#WeDemandVanniyarReservation
!! தனியார் நிறுவனங்களில் பால் விலை 6 மாதங்களில் 3 முறை உயர்வு !!
பால் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி இராமதாஸ் MP வலியுறுத்தல்.!
@draramadoss
உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்குவதில் மாநில அரசிற்கு முழு அதிகாரமுண்டு என தீர்பளித்தும் இ���்று வரை தமிழக அரசு அதனை வழங்க மறுப்பது ஏன் ?
தமிழக அரசே ! வழங்கு வன்னியர் இடஒதுக்கீட்டை !
#WeDemandVanniyarReservation
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், மரு���்துவர் அய்யா.திரு.ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பெரியவர் மருத்துவர் அய்யா.ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.@drramadoss
சாதிக்கு ஒரு சங்கம் வைத்து அவரவர் சாதிக்கு போராடிய சங்கங்கள் மத்தியில் அனைத்து சாதிக்கும் சம உரிமையை கேட்டு போராடிய சங்கம் இந்தியாவிலேயே வன்னியர் சங்கம் மட்டும் தான்.💯🙏
@drramadoss#DrAyya84
மக்கள்,மண்,மொழி மேம்பட, சமூக,பொருளாதார, வளர்ச்சி காண,போராடி இட ஒதுக்கீட்டைப் பெற்ற, தனிப்பெரும் சக்திமிக்க தனித்தன்மையுடன் திகழும் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்து நீடுழி வாழ உள்ளம் உவந்து இனிய பிறந���த நாள் வாழ்த்துக்களை உரித்த��க்குகின்றேன் - ஜி.கே. மணி
Dr Ayya brought samacheer kalvi to get equal opportunities in Tamilnadu school education. The subjects were introduced with simple learning content and given importance to natural environment. #DrAyya84