In December 2007, a Barcelona newspaper ran a charity raffle to pick a local baby for a UNICEF calendar shoot.
The winning family brought their 5-month-old son.
The 20-year-old Barca player assigned to bathe him was Lionel Messi.
The baby was Lamine Yamal.
Nobody thought about the photo for 15 years.
Then the baby debuted for Barcelona at 15. Won the Euros at 16 while still doing homework. Took over Messi's number 10 shirt.
On Sunday they meet in the World Cup Final.
Messi is 39. It's likely his last one.
Yamal turned 19 two days ago. It's his first.
The baby Messi held in his hands is now trying to take the trophy out of them.
செத்தவங்க தொகுதில Byelection வரும் நின்னு ஜெயிச்சுக்கோ
உங்கள் குடும்பத்தில் இந்த மனிதர் எந்த ரூபத்தில் இருந்தாலும் எந்த விலையை குடுத்தாவது அப்புற படுத்துங்கள்
அரசியல்வாதியாக அல்ல மனிதனாக இருக்கவே அறுகதையை இழந்துள்ளார்
Tamilnadu never seen such a low stoop politics just for byelection
¡Qué gran espectáculo! 🤩
Anoche, cientos de drones iluminaron el cielo sobre el Estadio Ciudad de México, dónde hoy se llevará a cabo la inauguración del #Mundial2026. 🇲🇽🇺🇸🇨🇦⚽️✨
📹 Video tomado de redes sociales.
#JCM#México
கொடுக்கும் Scriptஐ எந்தவொரு அரசியல் புரிதலும் இல்லாமல் படித்தபோது நல்லா இருந்துச்சா #sofamodel CM சார்? 5 ஏக்கர் வரையிலான நிலவரம்புக்குள் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் கூட்டுறவு விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்வோம் என்று டயலாக் விட்டுவிட்டு இன்று ஒன்றிய அரசின் Rules RBI Rules என்று கதை விட்டுக்கொண்டு இருக்கவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்? போகிற போக்கில் அடித்து விடுவதை விட்டுவிட்டு ஆகிற கதையை பாருங்கள்! @TVKVijayHQ
#TVKVijayHQ #TVKVijayFails #TVKVijay
@mkstalin@katpadidmk@Udhaystalin@arivalayam@dmkathiranand@DMKITwing@AravindRajaOff@shanmugamchin10
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel