இரண்டு மரணங்கள்…
ஒரு மரணம்
உயிரை மட்டும் எடுத்துச் சென்றது…
மற்றொரு மரணம்
உயிரோடு இருந்த ஒருவரின்
உலகத்தையே எடுத்துச் சென்றது…
பாலூட்டிய தாய் பசு
தன் உயிர் தன்னை விட்டு பிரியும் தருணத்திலும்,
தன்னைத் தேடி அழும் கன்றின் குரலை
கேட்க முடியாமல் போனது…
கன்று மட்டும் அங்கே—#RIP
RT போட்டு reply போடும் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..
Follow Back செய்யப்படும், DM திறக்கப்படும்..
மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும்
விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல.. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கை கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!