தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் (Vinfast) வென்ற கதை!
தூத்துக்குடி இளைஞர்களின் அபரிமிதமான திறமையை வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு நிரூபித்துக் காட்டியுள்ளோம். வெறும் 200 பணியிடங்களுக்கு 302 தகுதியான இளைஞர்களைத் தயார் செய்து, தமிழ்நாட்டின் மனிதவள��் உலகத்தரம் வாய்ந்தது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளோம்.
When Vinfast looked for talent, we proved that Thoothukudi’s youth are second to none. By training and presenting a massive pool of skilled ITI students, we ensured that local talent leads the way in our global industrial projects—truly winning fast with Vinfast.
#InvestTN #DravidianModel #JobsForTN
நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!
கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது!
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#DMK4TN
தொண்டர்களை அன்புடன் அரவணைத்து தி.மு.கழகத்தை வளர்த்தெடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். திமு�� என்பது வெறும் ஒரு கட்சியல்ல; உணர்வுபூர்வமாகக் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக பேரியக்கம் ஆகும்!
#KalaignarForever