உசிலம்பட்டி தொகுதியைச் சார்ந்த
செந்தமிழர் பாசறை ஓமன் - இணையதளப் பாசறை செயலாளர் சிவராமன் அவர்களின் தந்தை
வீர. ஆண்டிச்சாமி அவர்கள் இன்று (05-07-26) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து வாடும் தம்பி சிவராமன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா வீர. ஆண்டிச்சாமி
அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
நேற்று வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி
கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக எழுச்சியும் புரட்சியுமாய் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டனர்.
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கலந்து கொண்டு
கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றிப் கலந்துரை மேற்கொள்ளப்பட்டது
விஜய் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை..!
விஜய் கட்சி அமைச்சர்களுக்கு தான் எந்த துறைக்கு அமைச்சர்னே தெரியல இந்த லட்சனத்துல இருக்கு தமிழ்நாடு... 🤦🏻♂️
ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சகோதரன் இடும்பாவனம் கார்த்தி வேதனை 👇
வராற்றில் இதுபோன்று ஒருத்தன் நாட்டுக்கு நல்லது சொல்லி ஓட்டு கேட்டது கிடையாது
தங்கத்தை தகரம்னு நினச்சு
விட்டுடேங்களேடா
கண்டிப்பா ஒரு நாள் எல்லாரும் அவன தேடுவீங்க 💯
அந்த நாள் வரும்
THE NAME IS #SEEMAN