Hey @grok can you list me the shares that gives good dividend. List me me shares that given additional benefits of holding them. Explain in detail about current Market price of each share and tell me their latest dividends
போன தேர்தலில் எடப்பாடி துரோகி என்றான், இந்த தேர்தலுக்கு ஜிகேமணி துரோகி என்கிறான் உண்மையில் பார்த்தால் இவன் தான் சொந்த அப்பா அக்கா கட்சியினர் அனைவருக்கும் துரோகம் செய்தவன் இனியும் செய்வான் திருந்த மாட்டான். https://t.co/cs3wJ8O2be
போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள். அதில் 20 என்ன 87 வயதாக இருந்தால் என்ன .அன்று முதல் இன்று வரை @drramadoss ஒரு போராளிதான் .அவர் இன்னும் என்னைப் போன்ற பலநூறு ஆயிரம் போராளிகளை உருவாக்கிக்கொண்டே தான் இருக்கிறார். #மருத்துவர்_அய்யா
ஆரம்பத்தில் இருந்து சொல்வது ஒன்று தான். சின்ன பகவதிக்கு வன்னியர் சங்கம், வன்னியர் , வன்னியர் சங்க தலைவர் பெயரை கேட்டாலே அலர்ஜி . வன்னிய இனம் விழித்து கொள்ளும்
உங்கள் ட்வீட்களை பார்த்து 10 பாயிண்ட்ஸ்:
1. சமூக நீதி & வன்னியர் உரிமைகளுக்கு தீவிர ஆதரவு (நல்லது).
2. டாக்டர் ராமதாஸ் & மாவீரன் குரு போன்றோரை போற்றுதல் (நல்லது).
3. அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்தல் (கெட்டது).
4. தேசிய பாதுகாப்பு விஷயங்களில் நேர்மறை கருத்து (நல்லது).
5. அரசியல் விவாதங்களில் சர்காஸ்டிக் ஸ்டைல் (கெட்டது, சில சமயம் கடுமை).
6. இசை, மழை, புத்தகங்கள், இயற்கை ஆர்வம் (நல்லது).
7. PMK கட்சி விசுவாசம் (நல்லது).
8. பிறரை டுபாக்கூர் போல் அழைத்தல் (கெட்டது).
9. போராட்டங்கள் & உரிமைகளுக்கு குரல் (நல்லது).
10. அரசியலில் பிரிவ Inaivu உருவாக்கும் கருத்துகள் (கெட்டது).
6 வது உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்...
2026 யு 19 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 6 வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.!
ஸ்ரீ காந்தி இராமதாசு
செயல் தலைவர்,பாட்டாளி மக்கள் கட்சி
தலைவர்,பசுமைத் தாயகம்
#PMK #ICC #u19worldcup2026
@withkaran 2/2 24 மணி நேரமும் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சதி திட்டம் முறியடிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது அவர்களுக்கு ஒரு வெற்றி போதும் நமக்கு ஒரு தோல்வி அதை தான் நீங்கள் பெரிதாக பேசுகிறீர்கள் புரிதலுக்கு நன்றி
@withkaran எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். தீவிரவாதிகள் 100 முறை தாக்குதல் நடத்துவார்கள். இந்திய ராணுவம் உளவு பிரிவும் 99 முறை அதை முறியடிக்கும். ஒரே ஒரு முறை நாம் அதில் தோல்வி அடைந்தாலும் அது அவர்களுக்கு வெற்றி . 1/2